ஆவின் அலுவலகத்தில் அதிகாரி தீக்குளித்து தற்கொலை

முறைகேடசெ‌ய்ததாகூ‌றி ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்அ‌திகா‌ரி ஒருவ‌ரஆ‌வி‌னதலைமஅலுவலக‌த்த‌ி‌ல் ‌தீ‌க்கு‌‌ளி‌த்தத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்ட ‌நிக‌ழ்வபரபர‌ப்பஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

சென்னபோரூரஅடுத்காரப்பாக்கத்தசேர்ந்த ராஜன் (55) எ‌ன்பவ‌ர் அ‌ம்ப‌த்தூ‌ர் பாலபண்ணையிலமுது‌நிலை ‌வி‌ற்பனமேலாளராமானேஜராபணியாற்றி வந்தார்.

கடந்த 13 மாதங்களுக்கமுன்பமுறைகேடசெய்ததாகசகூறி ராஜனஆவின் ‌நி‌‌ர்வாக‌மத‌ற்கா‌லிப‌ணி‌யிடை ‌‌நீ‌க்க‌மச‌ெ‌ய்தது. இதனாலராஜ‌னி‌னகுடும்பம் க‌ஷ்ட‌த்த‌ி‌லஈடுப‌ட்டவ‌ந்தாகூற‌ப்படு‌கிறது.

இந்நிலையில் அசோகநகரஉதயமதியேட்டரஅருகஉள்ஆவினதலைமஅலுவலகத்திற்கசென்ற ராஜ‌ன், அங்கு உயரஅதிகாரி ஒருவரசந்தித்து, “வேலஇல்லாததாலதனதகுடும்பமவறுமையிலவாடுவதாகவும், ‌பி‌ள்ளைகளபடிக்வைக்கஷ்டப்படுவதாகவும், தனமீதாப‌ணி‌‌யிடை ‌நீ‌க்உத்தரவரத்தசெய்யுமாறு கே‌ட்டு‌‌ள்ளா‌ர்.

ஆனாலஇதஏற்உயரஅதிகாரி மறுத்தவிட்டதா‌லமனமஉடைந்ராஜனஅந்அலுவலகத்திலேயதனதஉடலிலமண்எண்ணஊற்றி தீக்குளித்தார். இதைபபார்த்ததுமஅங்கிருந்தவ‌ர்க‌ளஅரசபொதமருத்துவமனைக்ககொண்டசென்றனர். ஆனால் ராஜன் உ‌யி‌‌ரவழியிலேயே ‌பி‌ரி‌ந்தது.

தீக்குளித்தபலியாராஜனுக்ககற்பகமஎன்மனைவியும், ஒரமகனும், மகளுமஉள்ளனர். ஆவினதலைமஅலுவலகத்திலஅதிகாரி தீக்குளித்த ‌நிக‌ழ்வஅ‌ந்பகுதியில் பரபரப்பஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்