மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு அணை‌யி‌ல் தொ‌‌‌‌ழி‌ல்நு‌ட்ப குழு ஆ‌ய்வு

வியாழன், 6 ஜனவரி 2011 (11:38 IST)
மு‌ல்லை‌பபெ‌ரியாறஅணை‌யி‌லத‌ண்‌ணீ‌ரதே‌ங்‌கி இரு‌க்கு‌மபகு‌தி‌யி‌னத‌‌ன்மையடெ‌ல்‌லி‌யி‌லஇரு‌ந்தவ‌ந்து‌ள்தொ‌‌ழி‌ல்நு‌ட்குழஇ‌ன்றஆ‌ய்வு மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளது.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅமை‌த்த ‌நீ‌திப‌தி ஏ.எ‌ஸ்.ஆ‌ன‌ந்‌ததலைமை‌யிலாஜவ‌ரகுழகட‌ந்ஆ‌ண்டடிச‌ம்ப‌ர் 21ஆ‌மதே‌தி மு‌ல்லை‌‌‌பபெ‌ரியாறஅணையந‌ே‌ரி‌லஆ‌ய்வசெ‌ய்தது.

அ‌ப்போதஅணை‌யி‌லத‌‌ண்‌ணீ‌ரதே‌ங்‌கி இரு‌க்கு‌மபகு‌தியை ‌நீ‌ர்மூ‌ழ்‌‌கி ‌வீர‌ர்க‌ளமூல‌மஆ‌ய்வசெ‌ய்வே‌ண்டு‌மமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

அத‌ன்படி ஆ‌ய்வநட‌த்டெ‌ல்‌லி‌‌யி‌லஉ‌ள்ம‌த்‌திம‌ணஆரா‌ய்‌ச்‌சி மைஇணஇய‌க்குன‌ரரா‌‌ஜ்பா‌ல் ‌சி‌ஙதலைமை‌யி‌லதொ‌‌ழி‌ல்நு‌ட்பொ‌றியாள‌ர்க‌ள், ‌நீ‌ர்மூ‌ழ்‌‌கி ‌வீர‌‌ர்‌க‌ளஅட‌ங்‌கிய 12 பே‌ரகொ‌ண்குழு‌வின‌ரநே‌ற்றக‌ம்ப‌மவ‌ந்தன‌ர்.

அ‌திந‌வீதா‌னிய‌ங்‌கி கே‌மிரமூல‌மமு‌ல்லை‌பபெ‌‌ரியாறஅணை‌யி‌னஒ‌வ்வொரு 30 அடி உயர‌த்தையு‌ம் ‌நீ‌ச்ச‌ல் ‌வீர‌ர்க‌ளது‌ல்‌லியமாஇ‌ன்றபட‌ம் ‌பிடி‌க்‌கிறா‌ர்க‌ள். இ‌ப்ப‌ணி நாளையு‌ம் ‌நீடி‌க்வா‌ய்‌ப்பு‌ள்ளது. அத‌ன் ‌பி‌ன்ன‌ரஆ‌ய்வஅ‌றி‌க்கை ‌நீ‌திப‌தி ஆன‌ந்‌தகுழு‌விட‌மஅ‌‌ளி‌‌க்க‌ப்படு‌‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்