''டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்''

செவ்வாய், 27 ஜூலை 2010 (10:48 IST)
சென்னை: டாஸ்மாகநிறுவனத்தினவருமானத்தைவிட, பொதுமக்களினஅமைதியாவாழ்வுதானமுக்கியமஎன்றசென்னஉயரநீதிமன்றமகருத்ததெரிவித்துள்ளது.

சென்னகீழ்ப்பாக்கமஆர்ம்ஸசாலையிலவழிபாட்டுததலம், பெண்களபள்ளி ஆகியவற்றுக்கஅருகிலடாஸ்மாககடஉள்ளது. அந்கடைக்கவருபவர்களாலபொதுமக்களுக்கதொந்தரவுகளஏற்படுகின்றன. எனவே, அந்கடையமூவேண்டுமஎன்றகோரி அந்தபபகுதி பொதுமக்களசென்னஉயரநீதிமன்றத்திலமனதாக்கலசெய்தனர்.

இந்மனுவவிசாரணைக்கஏற்றுககொண்தனி நீதிபதி, கடந்த 8.6.2010இலதீர்ப்பளித்தார். அதில், டாஸ்மாககடையை 4 வாரங்களுக்குளமூவேண்டுமஎன்றஉத்தரவிடப்பட்டிருந்தது.

இதனஎதிர்த்தடாஸ்மாகநிறுவனமசார்பிலமேலமுறையீடசெய்யப்பட்டது. அ‌ந்த மனு‌வி‌ல், வழிபாட்டதலங்களமற்றுமகல்வி நிலையங்களிலிருந்து 50 மீட்டரதொலைவுக்கஅப்பாலடாஸ்மாககடஇருக்வேண்டுமஎன்விதியினஅடிப்படையில்தானஆர்ம்ஸசாலையிலடாஸ்மாககடஇயங்கி வருகிறது. டாஸ்மாககடையஇடமமாற்றினால், அதனாலமதுபாவிற்பனவருவாயகுறையும். எனவே, டாஸ்மாககடையமூவேண்டுமஎன்தனி நீதிபதியினஉத்தரவரத்தசெய்வேண்டுமஎன்றமனுவிலகூறப்பட்டிருந்தது.

இதவிசாரித்நீதிபதிகளஎலிபி தர்மராவ், ே.ே. சசிதரனஆகியோரஅ‌ளி‌த்த தீர்ப்பில், எந்இடத்திலமதுபானககடஇருந்தாலும், அதனாலபொதுமக்களுக்கதொந்தரவஏற்படுமானாலஅந்தககடையஅப்புறப்படுத்துமாறகோருமஉரிமபொதுமக்களுக்கஉள்ளது.

மதுபானககடைக்ககுடிக்வருமநபர்களாலபொதுமக்களுக்கஏராளமாதொந்தரவுகளஏற்பட்டுள்ளன. இததொடர்பாகாவலநிலையத்திலஅளிக்கப்பட்புகார்களமற்றுமபதிவசெய்யப்பட்வழக்குகளதொடர்பாமாநககாவலதுறஇணஆணையரதனி நீதிபதி முன்பஅறிக்கசமர்ப்பித்துள்ளார்.

டாஸ்மாகவிற்பனமூலமஅரசுக்ககிடைக்குமவருவாயைவிட, பொதுமக்களினஅமைதி என்பதமிகவுமமுக்கியம். அரசினவருவாயஅதிகரிப்பதற்காக, பொதுமக்களதங்களஅமைதியாவாழ்வவிலையாகககொடுக்முடியாது.

ஆர்ம்ஸசாலையிலஉள்டாஸ்மாககடையவேறஇடத்துக்கமாற்டாஸ்மாகபொதுமேலாளரஒப்புககொண்டு, காலக்கெடகேட்டுள்ளார். அவரதகோரிக்கையஏற்று, 6 வாகாலத்துக்குளகடையவேறஇடத்துக்கமாற்உத்தரவிடப்படுகிறது. மேலும், மேல்முறையீட்டமனுவும் ‌நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது என்றநீதிபதிகளதீர்ப்பிலகூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்