மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

சனி, 24 ஏப்ரல் 2010 (15:29 IST)
மாற்றுததிறனாளிகளநலவாரியமமற்றுமஅதனஅலுவல்சாரஉறுப்பினர்களினமூன்றாண்டபதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தினஉறுப்பினர்களகுழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுததிறனாளிகளினஉரிமைகளைபபாதுகாக்குமநோக்கிலஅவர்களுடைய முன்னேற்றத்திலசிறப்புக்கவனம் செலுத்துவதற்காதமிழஅரசதலைமைசசெயலகத்திலசமூநலமமற்றுமசத்துணவுத்திட்டததுறையிலிருந்தபிரித்து, தமதநேரடி கண்காணிப்பிலமாற்றுததிறனாளிகளநலத்துறஎன்னுமஒரபுதிதுறையஉருவாக்கியுள்முதலமைச்சரகருணாநிதி அத்துறைக்கஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைசசெயலாளராகவுமநியமனமசெய்துள்ளார்.

முதலமைச்சரகருணாநிதி மாற்றுததிறனாளிகளிடமகொண்டுள்அளவற்அன்புமகருணையுமகாரணமாக, அவர்களுக்கமுழுமையாசமூகபபாதுகாப்பஅளிக்குமவகையில், அவர்களுக்கெனத்தனி வாரியமஒன்றினை 24.4.2007 அன்றஏற்படுத்தி, அதனமூலமபல்வேறநலத்திட்டஙகளினகீழமாற்றுததிறனாளிகளுக்குககடந்மூன்றஆண்டுகளாஉதவிததொகைகளவழங்கி வருகிறார்.

இந்மாற்றுததிறனாளிகளநலவாரியமமற்றுமஅதனஅலுவல்சாரஉறுப்பினர்களினமூன்றாண்டபதவிக்காலம் 23.4.2010 அன்றமுடிவடைவதால், தமிழமுதலமைச்சரதலைமையிலஇவ்வாரியத்தினஉறுப்பினர்களகுழுவைததிருத்தியமைத்தமுதலமைச்சரகருணாநிதி இன்றஆணையிட்டுள்ளார்.

அத‌ன்படி முதலமைச்சரினதலைமயிலாதமிழ்நாடமாற்றுத்திறனாளிகளநலவாரியத்திலசமூநலத்துறஅமைச்சரஅதனதுணைத்தலைவராகவும், மாநிலங்களவஉறுப்பினரகவிஞரகனிமொழி ஆலோசகராகவும், அரசநிதித்துறமுதன்மைசசெயலாளர், மாற்றுததிறனாளிகளநலத்துறஅரசுசசெயலாளரஆகியோரஅலுவல்சாரஉறுப்பினர்களாகவும், மாற்றுததிறனாளிகளுக்காமாநிஆணையரஉறுப்பினரசெயலாளராகவுமஇருப்பார்கள்.

மாற்றுததிறனாளிகளுக்காதொண்டநிறுவனங்களினபிரதிநிதிகளாகெவின்கேரநிறுவனத்தினதலைவரி.ே. ரங்கநாதன், எக்ஸ்னோரஇண்டர்நேஷனலநிறுவனத்தினதலைவரஎம்.ி. நிர்மல், எபிலிட்டி பவுண்டேஷனநிறுவனத்தைசசேர்ந்ரேவதி என்ஆஷாமேனன், லாரன்ஸஅறக்கட்டளையைசசேர்ந்லாரன்ஸராகவேந்திரஆகியோருடனகமீலநாசர்,

பார்வையற்மாற்றுததிறனாளிகளுக்காபிரதிநிதிகளாபார்வையற்றோருக்காஇந்திசங்கத்தினநிறுவனரஎஸ்.எம்.ஏ. ஜின்னா, ி.ு.க. பார்வையற்றோரநற்பணி மன்றசசெயலாளரா. கருணாநிதி ஆகியோருடனஎம்.ி. கோமகன், செவித்திறனகுறையுடைமாற்றுததிறனாளிகளுக்காபிரதிநிதிகளாசிறுமலரகாதுகேளாதோருக்காபள்ளியைசசேர்ந்டாக்டரசகோதரி ரீட்டாமேரி,

பாவித்யாலயசெவித்திறனகுறையுடைகுழந்தைகளுக்காமையத்தினகவுரஇயக்குநரசரஸ்வதி நாராயசாமி, தமிழ்நாடஉடலஊனமுற்றோரசங்கங்களகூட்டமைப்பினமாநிலபபொதுசசெயலரசிம்சந்திரன், துணைத்தலைவரதீபகஆகியோருடனசென்னெ.தங்கம், ி.கோபிநாதஆகியோரநியமிக்கப்பட்டுள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிமாற்றுததிறனாளிகளுக்காபிரதிநிதியாஆயக்குடி அமர்சேவசங்கத்தைசசேர்ந்எஸ். ராமகிருஷணன். மனநோயினாலபாதிக்கப்பட்மாற்றுத்திறனாளிகளுக்காபிரதிநிதியாமதுரடாக்டரி.ராமசுப்பிரமணியமஆகியோரதமிழ்நாடமாற்றதிறனாளிகளவாரியத்தினஉறுப்பினர்களாகவுமஅவர்களபொறுப்பேற்குமநாளமுதலமூன்றஆண்டகாலத்திற்குசசெயல்படுவார்கள் எ‌ன்று தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்