பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌விலை‌க்கு வரவே‌ற்பு‌; பா‌ல் ‌வ‌ிலை உய‌ர்வு‌க்கு ஜெயல‌லிதா எ‌தி‌ர்‌ப்பு

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2009 (12:05 IST)
ஆவினபாலவிலையதமிழஅரசஉயர்த்தியுள்ளதற்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதா, பாலகொள்முதலவிலையஉயர்த்தியதவரவேற்குமநிலையில், பாலவிற்பனவிலஉயர்வஉடனடியாதிரும்பெவேண்டுமஎன்று வலியுறுத்தியுள்ளார்.

FILE
இததொடர்பாஅவர் இ‌‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், ''பெட்ரோல், டீசலவிலையஉயர்த்தி இரண்டமாதங்களஆவதற்குள், ி.ு.அரசதனபங்கிற்கபாலினவிலையமூன்றாவதமுறையாஉயர்த்தி மக்களமிகுந்வேதனையிலஆழ்த்தியிருக்கிறது. ஆண்டுக்கஆண்டநிதிநிலஅறிக்கதாக்கலசெய்வதபோல், தவறாமலஆண்டுக்கஆண்டபாலினவிலையஉயர்த்திககொண்டஇருக்குமி.ு.அரசிற்கஎனதகடுமகண்டனத்தைததெரிவித்துககொள்கிறேன்.

ி.ு.அரசபொறுப்பேற்ஒரவருடத்திற்குளமுதலமுறையாக 6.3.2007 அன்றபாலினவிலலிட்டருக்கு 1 ரூபாய் 25 காசவீதம், 12 ரூபாய் 50 காசிலஇருந்து 13 ரூபாய் 75 காசஎன்அளவிற்கஉயர்த்தப்பட்டது. மீண்டுமஇரண்டாவதமுறையாக, 2008 ஆமஆண்டபாலினவிலலிட்டருக்கு 2 ரூபாயவீதம், அதாவது 13 ரூபாய் 75 காசிலஇருந்து 15 ரூபாய் 75 காசாி.ு.அரசாலஉயர்த்தப்பட்டது.

தற்போதமூன்றாவதமுறையாலிட்டருக்கு 2 ரூபாயவீதம், 15 ரூபாய் 75 காசிலஇருந்து 17.75 காசாஉயர்த்தியுள்ளது. இந்விலஉயர்வமாதாந்திஅட்டைதாரர்களுக்கமட்டுமபொருந்தும். மாதாந்திஅட்டையில்லாமலதினசரி ரொக்கமாகொடுத்தவாங்குபவர்களுக்கலிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசவீதம் 18 ரூபாயிலிருந்து 20 ரூபாய் 50 காசாஉயர்த்தப்பட்டிருக்கிறது.

நிலைப்படுத்திபால், நிறகொழுப்புசசத்தபாலஆகியவற்றினவிலலிட்டருக்கு 4 ரூபாயவீதமஉயர்த்தப்பட்டுள்ளன. அதாவதகுறைந்தபட்சம் 2 ரூபாயிலிருந்தஅதிகபட்சம் 4 ரூபாயவரபாலினவிலஉயர்த்தப்பட்டிருக்கிறது. ஆவினநிறுவனத்தினமூலமவிற்பனசெய்யப்படுமஇதபாலபொருட்களினவிலைகளஅறிவிப்பஇல்லாமலேயஉயர்ந்தகொண்டிருக்கின்றன.

எனதஆட்சிககாலத்தில் 2004 ஆமஆண்டு, பாலஉற்பத்தியாளர்களினகோரிக்கையஏற்று, பாலகொள்முதலவிலஉயர்த்திககொடுக்கப்பட்டது. அதசமயத்திலநுகர்வோரநலனகருதி பாலினவிற்பனவிலஉயர்த்தப்படவில்லை. இதனகாரணமாபாலஉற்பத்தியாளர்கள், நுகர்வோரஇருதரப்பினருமபயனஅடைந்தனர். ஆனாலி.ு.ஆட்சிககாலத்திலதொடர்ந்தநுகர்வோரபாதிக்கப்பட்டவருகின்றனர்.

2009 ஆமஆண்டமக்களவைததேர்தலுக்கபிறகஅதாவதமூன்றமாதங்களுக்குளஅரிசி, சர்க்கரை, பருப்பவகைகள், எண்ணெயவகைகளஉட்பஅனைத்துபபொருட்களினவிலையுமபெருமளவஉயர்ந்தவிட்டன. இந்தசசூழ்நிலையில், பாலினவிலையி.ு.அரசஉயர்த்தியிருப்பதகடுமகண்டனத்திற்குரியது.

விலைவாசி கடுமையாஉயர்ந்துள்இந்தச் சூழ்நிலையில், பாலஉற்பத்தியாளர்களினகோரிக்கையஏற்று, பாலகொள்முதலவிலையஉயர்த்தியதவரவேற்குமஅதசமயத்தில், நுகர்வோரநலனகருதி, பாலவிலஉயர்வஅறிவிப்பஉடனடியாதிரும்பபபெறுமாறி.ு.அரசினமுதலமைச்சரகருணாநிதியதமிழமக்களினசார்பிலவலியுறுத்திககேட்டுககொள்கிறேன்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்