இடை‌த்தே‌ர்த‌ல்: பா.ஜ.க. வே‌ட்பாள‌ர்க‌ள் அ‌றி‌வி‌ப்பு

திங்கள், 27 ஜூலை 2009 (12:42 IST)
தமிழகத்தில் 5 சட்டசபதொகுதிகளுக்கஆக‌ஸ்‌ட் 18ஆ‌ம் தேதி நடைபெறவிருக்குமஇடைத்தேர்தலிலபோட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரபட்டியலை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மாநில‌த் தலைவ‌ர் இல.கணேச‌ன் இ‌ன்று வ‌ெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

அத‌ன்படி ஸ்ரீவைகுண்டம் தொகு‌தி‌யி‌ல் சந்தகுமாரு‌ம், இளையான்குடி தொகு‌தி‌‌யி‌ல் ி.எம்.ராஜேந்திரனு‌ம், கம்பம் தொகு‌தி‌யி‌ல் சசிகுமாரு‌ம் போ‌‌ட்டி‌யிடு‌க்‌‌கி‌ன்றன‌ர்.

பர்கூர் தொகு‌தி‌யி‌ல் அசோகனு‌ம், தொண்டாமுத்தூர் தொகு‌தி‌யி‌ல் சின்ரா‌ஜி‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று ல.கணேசனதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்