பிரதமர் பதவி மீது ஆசை இல்லை: ஜெயலலிதா

செவ்வாய், 14 ஏப்ரல் 2009 (14:59 IST)
பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்று கூறியுள்ள அ.ி.ு.க. பொதுச்செயலாளரஜெயலலிதா, தேர்தலுக்கபின்பஅமையுமகூட்டணி குறித்தஇதுவரயாருடனுமபேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் காங்கிரஸ், பாரதிஜனதஅல்லாத ஓர் ஆட்சி அமைவேண்டுமஎன்பதற்காகம்யூனிஸ்ட், ம.ி.ு.க., ா.ம.க. ஆகிகட்சிகளுடனகூட்டணி அமைத்துள்ளோம்.

பிரதமரபதவிக்கநானபோட்டியிடவில்லை. அந்த பிரதமரபதவி மீதஎனக்கதனிப்பட்ஆசையும் கிடையாது.

தேர்தலமுடிவுக்கு ஏற்படும் கூட்டணி குறித்து யாருடன் பேசவில்லை. தேர்தலுக்கு ின்னர் கம்யூனிஸ்டகட்சிகளமற்றுமகூட்டணி கட்சிகளுடனபேசி முடிவஎடுப்போம். அதன் பிறகு ஏற்படும் கூட்டணி மாற்றங்கள் குறித்து இப்போது எதுவும் சொல்முடியாது.

விடுதலைப் புலிகளஇயக்கத்துக்கஆதரவாக ம.ி.ு.க. பொதுச்செயலாளரவைககூறுவதபற்றி கருத்தசொல்விரும்பவில்லை. ஆனால் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசமாட்டார்.

இலங்கதமிழரபிரச்சினையதீர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் படுதோல்வியடைந்துள்ளன. இவ்வாறஅவரகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்