த‌மிழ‌ர்களை கா‌க்க ஒரே வ‌‌ழி போர் நிறுத்தம்தா‌ன் : ஜெயலலிதா

புதன், 8 ஏப்ரல் 2009 (15:14 IST)
இலங்கைததமிழர்களகாக்உள்ஒரவழி உடனடி போரநிறுத்தம்தான் எ‌ன்று‌மஅதைததவிவேறவழியில்லை எ‌ன்று‌ம் அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொ‌ட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஆட்சி அதிகாரமதனபக்கமஇருக்வேண்டும், தனகுடும்பமவளமாவாவேண்டுமஎன்தன்னலத்தினகாரணமாக, இலங்கைததமிழர்களஅழிக்இந்திஅரசாங்கமஆயுதங்கள், நவீசாதனங்களஅனுப்பியதையும், இலங்கராணுவத்தினருக்கபயிற்சிகளஅளித்ததையுமவேடிக்கபார்த்தவரமுதலமைச்சரகருணாநிதி. தமிழர்களுக்கஎதிராநடவடிக்கையதட்டிககேட்டு, அதற்காமத்திஅரசுக்கஅளித்தவந்ஆதரவகருணாநிதி திரும்பபபெற்றிருப்பாரேயானாலஇலங்கை அரசுக்கான மத்திஅரசினஉதவி அன்றநிறுத்தப்பட்டிருக்கும். இலங்கைததமிழர்களுக்கஇந்நிலஏற்பட்டிருக்காது. ஆனாலகருணாநிதி அதனசெய்யவில்லை.

கருணாநிதியினசுயநலமகாரணமாக தமிழஇனமஇன்றஇலங்கையிலஅழிந்தகொண்டிருக்கின்றது. இலங்கஅரசாலஅறிவிக்கப்பட்டுள்பாதுகாப்பவளையபபகுதிகளுக்குள் 2 லட்சமதமிழர்களஅடைக்கலமபுகுந்துள்ளதாகவும், அந்தபபகுதியசுற்றி வளைத்தசிங்கராணுவமநச்சுககுண்டுகளவீசுவதாகவும், நந்தி கடலபகுதிக்கமேற்கஉள்பகுதியஇலங்கராணுவமசுற்றி வளைத்தவிட்டதாகவும், இந்தபபகுதியினமீதசிங்கராணுவமதாக்குதலநடத்தினாலமேலும் 3 லட்சமதமிழர்களினஉயிருக்கபெருமபாதிப்பஏற்படுமஎன்றுமதகவல்களவந்வண்ணமஉள்ளன. இந்தசசம்பவமஉலநாடுகளிலபெருமஅதிர்ச்சி அலையஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தபல்லாயிரக்கணக்காஇலங்கைததமிழர்களமீதஈவஇரக்கமின்றி சிங்கராணுவமநடத்துமகோரததாக்குதலைககண்டித்தஇங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நார்வஉள்ளிட்நாடுகளிலவசிக்குமதமிழர்களஎல்லாமபோராட்டங்களிலஈடுபட்டு, தமிழர்களுக்கஎதிராமனிதாபிமானமற்போரஉடனடியாநிறுத்வேண்டுமஎன்றகோரிக்கவிடுத்துள்ளனர்.

இலங்கைததமிழர்களுக்காஉலகத்திலஉள்தமிழர்களினகுரல்களஎல்லாமஓங்கி ஒலித்துககொண்டிருக்கையில், இலங்கையிலஎதுவுமநடக்காததபோன்றி.மு.அரசினமுதலமைச்சரகருணாநிதி மவுனமசாதிப்பதகடுமகண்டனத்திற்குரியது.

தற்போதஇலங்கைததமிழர்களகாக்உள்ஒரவழி உடனடி போரநிறுத்தம்தான். அதைததவிவேறவழியில்லை. தமிழர்களமீதகருணாநிதிக்கஉண்மையிலேயஅக்கறஇருக்குமானால், மத்திஅரசநிர்பந்தப்படுத்தி அங்கஉடனடியாபோரநிறுத்தமஏற்பநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றதமிழர்களினசார்பிலவலியுறுத்திககேட்டுககொள்கிறேன். இலங்கஅரசஉடனடியாபோரநிறுத்தத்தஅறிவிக்வேண்டும். அதற்கஒட்டுமொத்தமிழர்களுமகுரலகொடுக்வேண்டும்.

இலங்கைததமிழர்களஅழிக்எந்‘கைஉறுதுணையாஇருந்ததஅந்‘கை’யவிடமாட்டேனஎன்றகருணாநிதி உறுதியுடனகூறியிருக்கிறார். ஆனால், தமிழமக்களகருணாநிதியையும், கருணாநிதியோடஉள்‘கை’யையுமகைகழுவி விதயாராகி விட்டார்களஎன்பதைததெரிவித்துககொள்கிறேனஎ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.