‌பிரபல நகை‌‌ச்சுவை நடிக‌ர் ஓம‌‌க்கு‌ச்‌சி நர‌சி‌ம்ம‌ன் காலமானா‌ர்

வியாழன், 12 மார்ச் 2009 (11:42 IST)
தம‌ி‌ழ் ‌திரையுல‌கி‌ன் ‌பிரபநகை‌ச்சுவநடிக‌ர்களு‌ளஒருவராஓம‌க்கு‌ச்‌சி நர‌சி‌ம்ம‌னஇ‌ன்றசெ‌ன்னை‌யி‌லகாலமானா‌ர்.

கட‌ந்சிநா‌ட்களாஉட‌லநல‌‌க்குறைவகாரணமாஓம‌‌க்கு‌ச்‌சி ‌நர‌சி‌ம்ம‌னஇரு‌ந்தா‌ர். இ‌‌ன்றகாலஅவ‌ரஉ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

சூரியன், காதலனஉட்பஏராளமாதமிழ்ப்படங்களிலநடித்தவரஓமகுச்சி நரசிம்மன்.

சூரியனபடத்திலகவுண்டமணிக்குமஇவருக்குமாநகைச்சுவகாட்சிகளபெருமஅளவிலபேசப்பட்டது.

காதலனபடத்திலவடிவேலுவுக்கஇவருக்குமாநகைச்சுவகாட்சிகளபெருமஅளவிலபேசப்பட்டது.

தனதஒ‌‌‌‌ல்‌லியாதேக‌த்தா‌லஓம‌க்கு‌ச்‌சி எ‌ன்அடைமொ‌ழியபெ‌ற்றதுட‌னர‌சிக‌ர்க‌ளம‌ன‌திலு‌ம் ‌நீ‌ங்காஇட‌ம் ‌பிடி‌த்தவ‌ரஇவ‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்