உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌திப‌தி‌யி‌ட‌ம் காங்கிரஸ் வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள் புகா‌ர்

புதன், 4 பிப்ரவரி 2009 (14:36 IST)
‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பிலஈடுபவலியுறுத்துவதாக கூ‌றி, செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற த‌ற்கா‌லிக தலைமை ‌நீ‌திப‌தி‌யிட‌ம் கா‌ங்‌கிர‌ஸ் வழ‌க்க‌றிஞ‌ர்கள‌் புகா‌ர் மனு ஒ‌ன்று கொடு‌த்தன‌ர்.

செ‌‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதி (பொறு‌ப்பு) முகோபா‌த்யாயாவை, கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பழ‌னி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ரு‌ம், அ‌‌கில இ‌ந்‌திய பா‌ர்கவு‌ன்‌சி‌ல் மு‌ன்னா‌ள் தலைவ‌ருமான கார்வேந்தனதலைமையில் 25 காங்கிரஸவழக்கறிஞர்களஇன்றசந்தித்தனர்.

அப்போது, தங்களசிலர் ‌நீ‌திம‌ன்ற பணிகளசெய்விடாமலதடுப்பதாகவும், ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பிலஈடுபவலியுறுத்துவதாகவுமபுகாரகூறினர்.

மேலும் ‌நீ‌திம‌ன்ற பணிகளமேற்கொள்வதற்கதகுந்பாதுகாப்பவழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்தகாங்கிரஸவழக்கறிஞர்களினகோரிக்கையபரிசீலிப்பதாநீதிபதி உறுதியளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்