த‌மிழக‌த்‌‌தி‌ல் 45 பேருந்துகள் தேச‌ம்

புதன், 4 பிப்ரவரி 2009 (15:49 IST)
தமிழகத்திலஇன்றநடைபெறுமபொதவேலநிறுத்தத்திலமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ப‌ல்வேறபகு‌தி‌யி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்வுக‌ளி‌ல் 45க்கு‌மமே‌ற்ப‌ட்பேருந்துகளஅடையாள‌மத‌ெ‌ரியாநப‌ர்க‌ளக‌ல் ‌வீ‌சி தா‌க்‌கின‌ர். இதை‌ததொட‌ர்‌ந்தபேரு‌ந்துக‌ளி‌லது‌ப்பா‌க்‌கி ஏ‌ந்‌திகாவல‌ர்க‌ளபாதுகா‌ப்பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர்.

தமிழகத்திலபொதவேலநிறுத்தத்திற்கு இலங்கை‌தமிழர்களபாதுகாப்பஇயக்கமஅழைப்பவிடுத்திருந்தது. த‌மி‌ழஉண‌ர்வு‌ள்ளவ‌ர்க‌ளஇ‌ந்வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌‌லகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

ஆனா‌லஅரசபேருந்துகள், ஆட்டோக்கள், பள்ளி, கல்லூரிகள், அரசஅலுவலகங்களமற்றுமதனியாரஅலுவலகங்களவழக்கமபோலஇயங்கின.

தமிழகத்திலஇ‌ன்றஒரசிஇடங்களில் அசம்பாவிதங்களஏற்பட்டுள்ளன. சேலத்தில் 5 பேருந்துகளும், தர்மபுரியில் 5 பேருந்துகளும், கடலூரில் 3 பேருந்துகளு‌ம், பழ‌‌னி‌யி‌ல் 2 பேரு‌ந்துக‌‌ளஉள்பதமிழகத்திலஇதுவரமொத்தம் 30 பேருந்துகளமீதகல்வீச்சநடந்துள்ளது. இதையடுத்தஅப்பகுதியிலபெருமளவிலகாவல‌ர்க‌ளகுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட‌மபாப்பம்பட்டியில் இருந்து உக்கடத்துக்கு இன்று அதிகாலை அரசு பேரு‌ந்தஒ‌ன்றவந்து கொண்டிருந்தது. திருச்சி சாலை‌யி‌லஉள்ள சுங்கம் பகுதியில் பேரு‌ந்தவந்தபோது இரச‌க்கவாகன‌த்‌தி‌லவந்த 2 அடையாள‌மதெ‌‌ரியாநபர்கள் பேரு‌ந்தமீது சரமாரியாக கல் வீசி தாக்கின‌ர். இ‌தி‌லபேரு‌ந்தஓட்டுன‌ரமுருகசாமி (52) எ‌ன்பவ‌ரகாயம் அடைந்தார்.

இதே போன்று மற்றொரு பேரு‌ந்து ‌மீது‌மகல் வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து காவ‌ல்துறை‌யின‌ரவழக்கு‌பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனியில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே இன்று அரசு பேரு‌ந்தஒ‌ன்றகல் வீசி உடைக்கப்பட்டது. இ‌‌தி‌லஓ‌ட்டுன‌ரகாயம் அடைந்தார்.

த‌‌ர்மபு‌ரி‌யி‌ல் எ‌ல்.ஐ‌.‌சி. அலுவலக‌ம் ‌மீது ம‌ர்ம நப‌ர்க‌ள் நட‌த்‌திய தா‌க்குதலா‌ல் கதவு, ஜ‌ன்ன‌ல்க‌ள் உடை‌‌‌க்க‌ப்ப‌ட்டது.

இதை‌ததொட‌ர்‌ந்தஅனை‌‌த்தஇட‌ங்க‌ளிலு‌மபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. அச‌ம்பா‌வித ‌‌நிக‌ழ்வுக‌ளஎதுவு‌மநட‌க்காம‌லஇரு‌க்மு‌ன்எ‌‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாபல‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்