பொது வேலை ‌நிறு‌த்த‌ம்: பெருவா‌ரியான கடைக‌ள் அடை‌ப்பு

புதன், 4 பிப்ரவரி 2009 (10:43 IST)
இல‌ங்கை‌தத‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கஅரசநட‌த்‌தி வரு‌மஇ‌ன‌ப்படுகொலையக‌ண்டி‌த்தத‌மிழக‌த்த‌ி‌லஇ‌ன்றநடைபெ‌ற்றவரு‌மபொதவேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கஆதரவதெ‌ரி‌வி‌‌த்தபெ‌ருவா‌ரியாகடைக‌ளஅடை‌‌க்க‌ப்ப‌ட்டுள்ளன. ஆ‌ங்கா‌ங்கே சிகா‌ய்க‌றி கடைக‌ள், உணவு ‌விடு‌திக‌ளமட்டுமே ‌திற‌ந்‌திரு‌ந்தன.

இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ரபாதுகா‌ப்பஇய‌க்க‌மசா‌ர்‌பி‌லஇ‌ன்றநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌மபொதவேலை ‌நிறு‌த்த‌த்‌‌தி‌ற்கபொதும‌க்க‌ளம‌த்‌தி‌யி‌‌லந‌ல்வரவே‌ற்பஇருப்பதகாமுடிந்தது.

செ‌ன்னை‌யி‌லமு‌க்‌கிவ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ளஅமைந்துள்ள ‌தியாகராநக‌ர், புரசைவா‌க்க‌ம், பா‌ரிமுனை, பா‌ண்டிபஜா‌ரஉ‌ள்பப‌ல்வேறஇட‌‌ங்க‌ளி‌லுமஒருசிசிறிகடைகளைததவிர்த்தபெரும்பாலுமகடைக‌ளஅடை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தன.

ஆனா‌லபேரு‌ந்து, ர‌யி‌ல்க‌ளவழ‌க்க‌ம்போ‌லஇய‌க்‌கப்பட்டவருகின்றன. இதனா‌லபொதும‌க்க‌ளஎ‌ந்த‌விதமாபா‌தி‌ப்பு‌க்கு‌மஆளாக‌வி‌ல்லை. வேலை‌க்கசெ‌‌ல்வோ‌ர் ‌சிர‌மமி‌ன்‌றி செ‌ன்றன‌ர்.

செ‌ன்னபுறநக‌‌ரபகு‌திகளாகுரோ‌ம்பே‌ட்டை‌யி‌லகடைக‌ள் ‌திற‌ந்‌திரு‌ந்தன. ஆனா‌லசெ‌ங்கு‌ன்ற‌ம், புழ‌ல், கொள‌த்தூ‌ர், அ‌ம்ப‌த்தூ‌ர், ஆவடி ஆகிபகுதிகளிலகடைக‌ளஅடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன. ஒரு சிடீக்கடைகளமட்டுமதிறந்திருந்தன.

இதேபோ‌லமா‌நில‌மமுழுவது‌மபெ‌ருவா‌ரியாகடைக‌ளஅடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ததாகவும், ஆ‌ங்கா‌ங்கஉணவு ‌விடு‌திக‌ள், கா‌ய்க‌றிக‌ளகடைகளமட்டுமே ‌திற‌ந்‌திரு‌ந்ததாகவுமதகவல்களதெரிவிக்கின்றன.

விழு‌ப்புர‌ம், கடலூ‌ரஉ‌ள்பமாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌லந‌ே‌‌ற்‌றிரவபேரு‌ந்துக‌ள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன. அ‌ந்மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌லபொதவேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ற்கபொதும‌க்க‌ள், வ‌ணிக‌ர்க‌ளஉ‌ள்பப‌ல்வேறதர‌ப்‌பின‌ரஆதரவதெரிவித்திருப்பதாஅங்கிருந்தவருமசெய்திகளகூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்