த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் காலவரை‌யி‌ன்‌றி க‌ல்லூ‌ரிகளை மூட உ‌த்தரவு

ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (11:14 IST)
த‌மி‌ழ்நாடமுழுவது‌மஅரசு, த‌னியா‌ரக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌ந்த ‌விடு‌திகளையு‌மமறஉ‌த்தரவவரு‌மவரை‌யி‌லமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இலங்கை‌த‌மிழ‌ர்களை‌பபாதுகா‌‌க்இ‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அ‌ங்கபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றுமவ‌லியுறு‌த்‌தி த‌மி‌ழ்நாடமுழுவது‌‌மஅரசு, த‌‌னியா‌ரக‌ல்லூ‌ரிக‌ளி‌லபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ளகட‌ந்த ‌சிநா‌ட்களாவகு‌ப்புகளை‌பபுற‌க்க‌ணி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

சேல‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, கோவஉ‌ள்‌ளி‌ட்ஊ‌ர்க‌ளி‌லக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளகாலவரைய‌ற்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்தநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌மஇட‌ங்க‌ளி‌லக‌ண்டஊ‌ர்வல‌ங்க‌ளநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

மாணவ‌ர்க‌ளி‌னபோரா‌ட்ட‌மநாளு‌க்கநா‌ள் ‌தீ‌விரமடை‌ந்தவருவதா‌ல், அனை‌த்து‌கக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌‌ந்த ‌விடு‌திகளையு‌மஉடனடியாமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி ‌விடு‌த்து‌ள்செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்