இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து‌், ‌சி‌‌ங்கஅரசு‌க்கராணுஉத‌விகளசெ‌ய்தவரு‌மம‌த்‌‌திஅரசக‌ண்டி‌த்து‌மம.தி.மு.க. சா‌ர்‌பி‌லஇ‌ன்றஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌‌மநடைபெ‌ற்றது.

சென்னை மாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ரஅலுவலகம் மு‌ன்பநடைபெ‌ற்இ‌ந்ஆர்ப்பாட்ட‌த்‌தி‌ற்கம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ தலைமை தாங்கினா‌ர்.

அ‌ப்போதஅவ‌ரபேசுகை‌யி‌ல், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ரபிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி ஒரு கபட நாடகத்தை செய்திருக்கிறது ம‌த்‌திஅரசஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

சில நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு சர்வதேச தொண்டு நிறுவனங்களை அச்சுறுத்தி வெளியே அனுப்பி விட்ட ‌சி‌ங்கராணுவ‌ம், இப்போது குண்டு வீசி அப்பாவி மக்களை கொல்கிறதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தமிழதலைவர்கள், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் முதலமைச்சர் வந்து பார்க்கட்டும் என்றசொ‌ல்லு‌மஇந்த கொலைகார ராஜபக்சே‌யி‌னஆணவத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது எ‌ன்றபே‌சிவைகோ, முதலில் ராஜபக்சே போரை நிறுத்தட்டும் எ‌ன்றா‌ர்.

இதேபோல் தமிழகமமுழுவதுமம.ி.ு.சார்பிலஆர்ப்பாட்டங்களநடைபெற்றது.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் ம.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் தலைமை தபா‌ல் ‌நிலைய‌ம் மு‌ன்பு நடைபெ‌ற்ற ஆ‌ர்‌ப்பா‌ட்‌ட‌த்‌தி‌ன் போது ம‌த்‌‌திய- மா‌‌நில அரசை க‌ண்டி‌த்து கோஷ‌ங்க‌ள் எழு‌ப்ப‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்