‌திரு‌ச்‌சி‌யி‌ல் குருவாயூ‌ர் ‌விரைவு ர‌யி‌ல் ‌விப‌த்‌து: 5 பே‌ர் படுகாய‌ம்

வெள்ளி, 16 ஜனவரி 2009 (17:30 IST)
திரு‌ச்‌சி: ‌திரு‌ச்‌சி ர‌யி‌ல் ‌நிலைய‌‌ம் அருகே செ‌ன்னை- குருவாயூ‌ர் ‌விரைவர‌யி‌ல் ‌மீது யா‌ர்டு‌க்கு செ‌ன்ற ர‌யி‌ல் எ‌ன்‌ஜி‌ன் மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் 5 பே‌ரபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர்.

இ‌தி‌ல் 2 பெ‌‌ட்டிக‌ளக‌டு‌மசேத‌மஅடை‌ந்ததுட‌னஅ‌தி‌லஇரு‌ந்த 5 பய‌‌ணிக‌ளபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர்.

அவ‌ர்க‌ளபொ‌ன்மலர‌யி‌ல்வமரு‌த்துவமனை‌யி‌லஅனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 2 பே‌ரி‌ன் ‌நிலைமகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்