கருணாநிதி தலைமையில் 21ஆ‌ம் தே‌தி தி.மு.க. எம்.எல்.ஏ.‌க்க‌ள் கூட்டம்

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது எ‌ன்று தி.மு.க. தலைமைககழகம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அ‌ன்று மாலை 5 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் எ‌ன்று‌ம் அப்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைமை‌க் கழக‌ம் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்