கிரீமிலேயரை நீக்கக் கோரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்த ‌வீரமண‌ி கைது

திங்கள், 29 டிசம்பர் 2008 (17:15 IST)
ம‌த்‌திஅர‌சி‌‌னஉய‌ரக‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்க‌ளம‌ற்று‌‌மஅரசவேலவா‌ய்‌‌ப்‌பி‌லபிற்படுத்தப்பட்டோருக்காஒதுக்கீட்டில் "கிரீமி லேயரை'' நீக்கக்கோரி சென்னை‌யி‌லஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்திராவிடரகழகததலைவ‌ர் ‌‌ி.‌வீரம‌ணி உ‌ள்பட நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் ‌ி.‌வீரம‌ணி தலைமை‌யி‌லஅ‌க்க‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ளஏராளமானோ‌ரமெமோ‌ரிய‌லஅர‌ங்க‌மமு‌ன்‌பஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டன‌ர்.

இதேபோ‌லத‌மிழ‌க‌மமுழுவது‌மஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்நூ‌ற்‌று‌க்கண‌க்காஅ‌க்க‌ட்‌சி‌ததொ‌‌ண்ட‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ரஅவ‌ர்க‌ளஅனைவரு‌ம் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்