போ‌லி கடவு‌ச்‌சீ‌ட்டு: 2 பே‌ர் கைது

சனி, 27 டிசம்பர் 2008 (13:17 IST)
சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் இரு‌ந்து போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்டு மூல‌ம் ‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் வ‌ந்‌திற‌ங்‌கிய இர‌ண்டு பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

அவ‌ர்க‌ளிட‌ம் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல், ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ஆ‌ர்.எ‌ஸ்.ம‌ங்கல‌த்தை சே‌ர்‌ந்த ‌நிஜாமு‌‌தீ‌ன் (27), தேவ‌க்கோ‌ட்டையை சே‌ர்‌ந்த இளையராஜா எ‌ன்பது தெ‌‌ரியவ‌ந்தது.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் இருவரு‌ம் உ‌ள்ளூ‌ர் காவ‌ல்துறை‌யிட‌‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்