விரைவு பேரு‌ந்துகளை இணைக்கும் முயற்சி‌க்கு ஜெயலலிதா எ‌தி‌ர்‌ப்பு

சனி, 27 டிசம்பர் 2008 (14:54 IST)
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் இயங்கும் பேருந்துகளை பிற போக்குவரத்துக் கழகங்களுக்குக் கொடுப்பதை உடனடியாக த‌மிழஅரசகைவிட வேண்டும் எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், தொலைதூரபபயணமசெய்யுமமக்களுக்காக 1980ஆமஆண்டஎம்.ி.ஆரஆட்சிக்காலத்திலதிருவள்ளூவரபோக்குவரத்துககழகமதொடங்கப்பட்டது. அதனபின்னரஅரசவிரைவபோக்குவரத்துககழகமாமாற்றப்பட்இப்போக்குவரத்துககழகம் 5 மாநிலங்களில் 20 பணிமனைகளையும், 920 பேருந்துகளையும், 8,000 தொழிலாளர்களையுமகொண்டசெயல்பட்டவருகிறது.

அண்மையிலநடைபெற்அனைத்தபோக்குவரத்துககழநிர்வாஇயக்குனர்களகூட்டத்தில் , மேற்படி தமிழ்நாடஅரசவிரைவபோக்குவரத்துககழகத்தில் 450 கிலமீட்டருக்குளஇயங்குமபேருந்துகளமற்போக்குவரத்துககழகங்களுடனஇணைக்முடிவசெய்துள்ளதாகவும், அதன்படி மேற்படி கழகத்தில் 384 பேருந்துகளமற்றுமவழித்தடங்களபிபோக்குவரத்துககழகங்களுக்கஅளிக்கப்பஇருப்பதாகவும், இதனவிளைவாக 2,500க்குமமேற்பட்தொழிலாளர்களகட்டாஇடமாற்றமசெய்யப்பஇருப்பதாகவுமவிரைவபோக்குவரத்துககழகத்தைச்சேர்ந்தொழிலாளர்களதெரிவிக்கின்றனர்.

விரைவபோக்குவரத்துககழகத்தினதலையாநோக்கமகுறித்நேரத்தில், குறிப்பிட்இடத்தஅடைவதுதான். இப்போதவிரைவுபபோக்குவரத்துககழகத்தினபேருந்துகளபிபோக்குவரத்துககழகங்களுக்கஒப்படைத்தால், மேற்படி நோக்கமசெயலற்றதாகிவிடும்.

இதனவிளைவாநாளடைவிலபயணிகளஅரசபோக்குவரத்துககழகபபேருந்துகளிலபயணமசெய்யாமல், தனியாரபேருந்துகளிலும், ரயில்களிலுமசெல்லததொடங்கி விடுவார்கள். இதனாலஅரசபோக்குவரத்துககங்களுக்கபெருத்வருவாயஇழப்பஏற்படும்.

இதுமட்டுமஅல்லாமல், தொழிலாளர்களஇடமாற்றமசெய்யப்படாமல், அவர்களதவயதாபெற்றோர்களும், பள்ளி, கல்லூரிகளிலபயிலுமமாணவ, மாணவியராஉள்அவர்களதகுழந்தைகளுமபெரிதுமபாதிக்கப்படுவார்கள்.

அதேபோல், போக்குவரத்துககழகங்களிலபணிபுரிந்தஓய்வபெற்தொழிலாளர்களுக்கபணிககொடவழங்கும்போதபினதேதியிட்காசோலைகளவழங்கப்படுவதாகவும், ஓய்வபெற்பிறகஓரஆண்டிற்கமேலாகியுமவருங்காவைப்பநிதி வழங்கப்படுவதில்லஎன்றும், திமுஅரசபொறுப்பேற்றதமுதலஓய்வபெற்தொழிலாளர்களுக்குககிடைக்வேண்டிசேமநநிதி மற்றுமகிராஜுவிட்டி, கம்யுடேஷனஆகியவஓரஆண்டுக்கமேலாகியுமஇன்னுமதரப்படவில்லஎன்றுமசொல்லப்படுகிறது.

தொழிலாளர்களுக்கசரண்டரவிடுப்பபணமவழங்கப்படுவதில்லஎன்றும், வருங்காவைப்பநிதியிலஇருந்தஎந்தவிதமாகடனுமபெற முடிவதில்லஎன்றும், பணியிலஇருக்கும்போதஇறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்ககருணஅடிப்படையிலபணி வழங்கப்படுவதில்லை என்றுமபல்வேறபுகார்களதொழிலாளர்களதரப்பிலஇருந்ததெரிவித்வண்ணமஉள்ளனர்.

தொழிலாளர்களின் நலனை முன்னிட்டும், போக்குவரத்துககழகங்களினசிறந்செயல்பாட்டிற்காகவும், அரசவிரைவபோக்குவரத்துககழகத்தினமூலமஇயங்குமபேருந்துகளபிபோக்குவரத்துககழகங்களுக்குககொடுப்பதஉடனடியாகககைவிவேண்டுமஎன்றும், தொழிலாளர்களகட்டாஇடமாறுதலசெய்யககூடாதஎன்றும், தொழிலாளர்களுக்கவழங்கப்பவேண்டிசலுகைகளமற்றுமஓய்வகாசலுகைகளஉடனுக்குடனவழங்கப்பவேண்டுமஎன்றும், முதலமைச்சரகருணாநிதியதொழிலாளர்களினசார்பிலும், தமிழமக்களினசார்பிலுமவலியுறுத்திககேட்டுககொள்கிறேன் என்று ஜெயல‌லிதகூறியுள்ளார்.