10வது முறையாக ‌தி.மு.க. தலைவரானா‌‌ர் கருணா‌நி‌தி; பொருளாளரானா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்

சனி, 27 டிசம்பர் 2008 (11:38 IST)
செ‌ன்னஅ‌ண்ணஅ‌றிவாலய‌த்‌தி‌லஇ‌ன்றநடைபெ‌ற்ி.ு.க பொதுக்குழு கூட்ட‌‌த்த‌ி‌ல் 10வதமுறையாகட்சித் தலைவராமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியு‌ம், பொதுச் செயலராஅ‌ன்பழகனு‌ம், பொருளாளராு.க.‌ஸ்டா‌லினு‌மதேர்ந்தெடுக்கப்ப‌ட்டன‌ர்.

webdunia photoFILE
தி.மு.க.வில் 13-வது முறையாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதிலிருந்து பொதுக் குழுவுக்கு உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம், சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் இ‌ன்று (27ஆ‌மதே‌தி) காலை நடைபெ‌ற்றது.

webdunia photoFILE
ி.ு.க தலைவராக கருணாநிதியின் பெயரும், பொதுச் செயலராக க.அன்பழகன் பெயரும், பொருளாளராக மு.க.ஸ்டாலினின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் இந்த மூன்று பேரின் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இ‌ன்றநடைபெ‌ற்பொது‌க்குழகூ‌ட்ட‌த்‌தி‌லமுறை‌ப்படி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. முதல்வரும், தி.ு.க.வின் தற்போதைய தலைவருமான கருணாநிதி, 10-வது முறையாக மீண்டும் தலைவராகவும், 8வதமுறையாபொதுச் செயலராக க.அன்பழகனும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்ப‌ட்டன‌ர

webdunia photoFILE
.

கட்சியின் துணை பொதுச் செயலராஇரு‌ந்உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறஅமை‌ச்ச‌ரமு.க.ஸ்டாலின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி முதன்மை‌ச் செயலாளராகவும், துணை பொதுச் செயலராக துரைமுருக‌ன், பரிதிஇளம் வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து கருணா‌நி‌தி, அ‌ன்பழக‌ன், மு.க.‌ஸ்டா‌லி‌ன் ஆ‌கியோரு‌க்கு ஆளுயமாலைகளஅணிவிக்கப்பட்டன.

இதை‌த் தொட‌ர்‌ந்து முதல்வரகருணாநிதிக்கும், அமைச்சரஅன்பழகனுக்கும், ு.க.ஸ்டாலினபொன்னாடபோர்த்தி ஆசி பெற்றார்.

பின்னரம‌த்‌திய- மா‌‌நிஅமைச்சர்கள், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள், ி.ு.முன்னணியினர், இயக்குநரபாக்யராஜ், போட்டி ம.ி.ு.அவைததலைவரஎல்.கணேசனஉள்ளிட்டோரகருணா‌நி‌தி, அ‌ன்பழக‌ன், ு.க.‌ஸ்டா‌லி‌னஆ‌கியோரு‌க்கபொன்னாடஅ‌ணி‌வி‌த்தவாழ்த்ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அ‌ப்போது, மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், அமை‌ச்ச‌ரகோ.‌ி.ம‌ணி ஆ‌கியோ‌ரகா‌லி‌ல் ‌விழு‌ந்தஆ‌சி பெ‌ற்றா‌ரு.க.‌ஸ்டா‌லி‌ன்.