முதலமைச்சர் கருணாநிதி அவருக்கு வாழ்த்து தந்தி அனுப்பி வைத்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல் பல்வேறு தலைவர்களும் வாஜ்பாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று வாஜ்பாய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.