ஆயுத‌ப்படை ஏ.டி.‌ஜி.‌பி.யாக அனு‌ப் ஜே‌ஸ்வா‌ல் ‌நியமன‌ம்

புதன், 24 டிசம்பர் 2008 (17:10 IST)
த‌மிழக ஆயுத‌ப்படை கூடுத‌ல் தலைமை‌க் காவ‌‌ல்துறை இய‌க்குனராக அனு‌ப் ஜே‌ஸ்வா‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இத‌ற்கான அ‌‌றி‌வி‌ப்பை த‌மிழக அரசு இ‌ன்று அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை டா‌க்ட‌ர் அ‌ம்பே‌த்க‌ர் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி வளாக‌த்‌தி‌ல் மாண‌வ‌ர்களு‌‌க்‌கிடையே ஏ‌ற்ப‌ட்ட மோத‌ல் காரணமாக அ‌ப்போது செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணையராக இரு‌ந்த ஆ‌ர்.சேக‌ர் மா‌ற்ற‌ப்ப‌ட்டு பு‌திய ஆணையராக கே.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் ‌நிய‌மி‌‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்