ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்கலு‌க்கு பொரு‌ட்க‌ள் இலவச‌ம் : த‌மிழக அரசு உ‌த்தரவு

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (23:01 IST)
த‌மிழ‌ர் ‌திருநாளா‌மபொங்கல் திருநாளையொ‌ட்டி சர்க்கரை பொங்கல் செய்வதற்கு‌தேவையான பொருட்களை இலவசமாவழ‌ங்க‌ த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சர்க்கரை பொங்கல் தயார் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா ‌நியாய‌‌விலஅட்டைதாரர்களுக்கும், ஜனவரி 1ஆ‌ம் தேதி முதல் 14ஆ‌ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். இதனை எ‌ப்போது வே‌ண்டுமானாலு‌ம் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் என்று தமிழக அரசு அறிவி‌த்து‌ள்ளது.

ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்கலு‌க்கு‌த் தேவையான ப‌ச்ச‌ரி‌சி, வெ‌ல்ல‌ம் தலா 500 ‌கிரா‌ம், பயறு 100 ‌கிரா‌ம் மு‌ந்‌தி‌ரி‌பபரு‌ப்பு, உல‌ர்‌ந்த ‌திரா‌ட்சை, ஏல‌க்கா‌ய் 20 ‌கிராமு‌மவழ‌ங்க‌ப்படு‌ம் ‌எ‌ன்று‌மஅ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாக, த‌மிழக‌த்‌தி‌லஅனை‌த்து‌ததர‌ப்‌பினரு‌ம், த‌மி‌ழ்‌ப்பு‌த்தா‌ண்டு, பொ‌ங்க‌ல் ‌திருநாளை ‌விழஎடு‌த்து‌ச் ‌சிறபபாக‌ககொ‌ண்டாடுவதமு‌ன்‌னி‌ட்டு, குடு‌ம்அ‌ட்டைதாரரகளு‌க்கு, ச‌ர்‌க்கரை‌பபொ‌ங்க‌‌லதயா‌ரசெ‌ய்வத‌ற்கு‌ததேவையாபொரு‌ள்களஅர‌சி‌னசா‌ர்‌பி‌லஇலவசமாவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தியையு‌ம், த‌மிழஅரசையு‌மகே‌ட்டு‌க்கொ‌ள்வதாக ‌ி.ு.க. உய‌ர்‌நிலசெய‌ல்‌தி‌ட்ட‌ககுழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதஎ‌‌ன்பதகு‌றி‌ப்‌‌பி‌ட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்