த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

சனி, 29 நவம்பர் 2008 (19:06 IST)
அடு‌த்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லத‌மிழக‌‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌லகடலோர‌ப்பகு‌தி‌க‌ளி‌லமழையேஅ‌ல்லதஇடியுட‌னகூடிமழையேப‌ெ‌ய்ய‌க்கூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த 48 ம‌‌ணி நேர‌த்த‌ி‌லத‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ன் உ‌ட்புற‌பபகு‌திக‌ளி‌லஆ‌ங்கா‌ங்கபல‌த்மழபெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்று‌ வ‌ா‌னிலஆ‌ய்வமைய‌மஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

அடு‌த்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லசெ‌ன்னை, கா‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர், கடலூ‌ர், ‌விழு‌ப்புர‌ம், த‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌ட்டிண‌ம், புது‌க்கோ‌ட்டை, ராமநாதபுர‌ம், ‌திருநெ‌ல்வே‌லி, தூ‌த்து‌க்குடி, க‌ன்‌னியாகும‌ரி ஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஉ‌ள்கடலோர‌பபகு‌திக‌ளி‌ல் ‌மிதமானதமுத‌லஓரளவபல‌த்மழபெ‌ய்யு‌‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்