முதல்வர் அ‌றி‌க்கை அ‌தி‌ர்‌ச்‌சிய‌‌ளி‌க்‌கிறது : பழ.நெடுமாறன்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (14:58 IST)
மத்திஅரசினநிலைப்பாட்டநியாயப்படுத்தி முதல்வரகருணாநிதி வெளியிட்டுள்அறிக்கஅதிர்ச்சியளிக்கிறதஎன்றதமிழரதேசிஇயக்கததலைவரழ.நெடுமாறனதெரிவித்துள்ளார்.

இததொடர்பாஅவரவெளியிட்டுள்அறிக்கை:

அனைத்தகட்சிககூட்டத்திலஎடுக்கப்பட்முடிவுகளகுறித்தஇந்திஅரசினநடவடிக்கைகளஏமாற்றமஅளிப்பதாபல்வேறகட்சிததலைவர்களுமகூறியுள்நிலையிலமத்திஅரசினநிலைப்பாட்டநியாயப்படுத்தி முதல்வரகருணாநிதி வெளியிட்டுள்அறிக்கஅதிர்ச்சியளிக்கிறது.

"இலங்கைபபிரச்சனையிலதலையிடுவதிலமத்திஅரசினநிலையையுமஅதிகாஎல்லைகளையுமஉணவேண்டும். இன்னொரநாட்டினபிரச்சனையிலபக்கத்தநாடஓரளவுதானதலையிமுடியும்" எனககூறுமமுதல்வரதீர்மானமபோடுவதற்கமுனஇதைபபற்றி யோசிக்கவில்லையா?

சிறிலங்கஅரசுக்கஆயுதங்களஅள்ளிககொடுத்போதஅதஉள்நாட்டுபபிரச்சனஇந்திஅரசுக்குததெரியவில்லையா?

இந்திஅரசஅளித்ஆயுதங்களைககொண்டதமிழர்களகொன்றகுவிக்கப்படும்போதபோரநிறுத்தஎன்றகூறுவதஇந்தியாவினஅதிகாஎல்லையமீறுமசெயலா?

அனைத்துககட்சிககூட்டமகூட்டி தீர்மானமபோட்முதல்வரஅதமதிக்காமலபினவாங்கும்போதஅக்கூட்டத்திலகலந்தகொண்கட்சிகளஇணைந்தமுடிவஎடுக்வேண்டிவேளவந்தவிட்டது.

இந்திஅரசினநிலைப்பாட்டதமிழமக்களஏற்காததனஅறிகுறியநாடெங்குமநடைபெற்றவருமமக்களபோராட்டங்களஆகும். மக்களினபோராட்டத்தைததொடகட்சிகளஒன்றகூடததயாராவோம்.

இ‌வ்வாறஅந்அறிக்கையில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்