செ‌ன்னை ப‌ள்‌ளி‌யி‌ல் வெடிகு‌ண்டு புர‌ளி!

செ‌ன்னபுறநகராபுழு‌திவா‌க்க‌த்‌தி‌லஉ‌ள்த‌னியா‌‌ரமெ‌ட்‌ரிகுலேச‌னப‌ள்‌ளி‌ ஒ‌ன்‌றி‌லவெடி‌கு‌ண்டஇரு‌ப்பதாவ‌ந்ம‌ர்‌தொலைபே‌சி ‌மிர‌ட்டலை‌யடு‌த்தஇ‌ன்றஅ‌ங்கபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டது.

பர‌ங்‌கிமலை‌யி‌லஉ‌ள்ளதபு‌னிதாம‌‌ஸமவு‌ண்‌டமெ‌ட்‌ரிகுலேச‌னப‌ள்‌ளி. இ‌ந்ப‌‌ள்‌ளி‌க்கஇ‌ன்றகாலை 8.30 ம‌ணியள‌வி‌லஇர‌ண்டம‌ர்தொலைபே‌சி வ‌ந்தது. தொலைபே‌சி‌யி‌லபே‌சியவ‌ர்க‌ளப‌‌ள்‌ளி‌‌யி‌லஉ‌ள்ஒரஅ‌றை‌யி‌லவெடிகு‌ண்டஇரு‌ப்பதாகவு‌மஅதஇ‌ன்னு‌ம் ‌சிம‌ணி நேர‌ங்க‌ளி‌லவெடி‌க்கு‌மஎ‌ன்று‌‌மகூ‌றின‌ர்.

முத‌‌லி‌லவ‌ந்அழை‌ப்பசாதாரதொலைபேச‌ி‌யி‌லிரு‌ந்து‌ம், 2-வதாவ‌ந்த அழை‌ப்பசெ‌ல்பே‌சி‌யி‌லிரு‌ந்து‌மபே‌சியததெ‌ரிவ‌ந்தது. இதுப‌ற்‌றி ப‌ள்‌ளி‌ நி‌ர்வா‌கி‌க‌ளகாவ‌லதுறை‌யின‌ரு‌க்கதகவ‌லதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதை‌யடு‌த்து, காவ‌‌ல்துறை‌யின‌ரவெடிகு‌ண்டசோதனை ‌நி‌புண‌ர்‌க‌ளுட‌ன் ‌விரை‌ந்தவ‌ந்தப‌ள்‌ளி‌ முழுவது‌ம் ‌தீ‌‌விசோதனநட‌த்‌தின‌ர். சோதனை‌யி‌லவெடிகு‌ண்டு‌ எது‌வு‌ம் ‌சி‌க்க‌‌வி‌ல்லை. ‌பி‌ன்ன‌ரஇதவெறு‌மபுர‌ளி‌ எ‌ன்றதெ‌ரியவ‌ந்தது.

இ‌ந்சோதனை‌யி‌‌னபோதப‌ள்‌ளி ‌திற‌ந்தஇரு‌ந்தது. வகு‌ப்பு‌க‌ளஎ‌‌வ்‌விஇடையூறு‌மஇ‌ல்லாம‌லவழ‌க்க‌மபோ‌லஇய‌‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌ந்தன‌.

பி‌ன்ன‌ர், இ‌ந்தொலைபே‌சியப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்காவ‌ல்துறை‌யின‌‌ரதொலைபே‌சி‌யி‌லபொரு‌த்த‌ப்ப‌‌ட்டிரு‌ந்அழை‌ப்பஅடையாள‌த்‌தி‌ல் (Caller-ID) இரு‌ந்எ‌ண்ணை‌ வை‌த்தந‌ங்கந‌ல்லூரை‌சசே‌‌ர்‌ந்ஜா‌ன் (43), தொரை‌ப்பா‌க்க‌த்தை‌சசே‌‌ர்‌ந்த ‌பிஜு (37) ஆ‌கிஇருவரையு‌மகைதசெ‌ய்தன‌ர். அவ‌ர்க‌ளிட‌மகாவ‌ல்துறை‌யின‌ரதொட‌ர்‌ந்து ‌விசாரணநட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌திடீ‌ரவெடிகு‌ண்டபுர‌ளியா‌லஅ‌ப்பகு‌தி‌‌யி‌லபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்