அக். 2 முதல் 12 வரை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (10:45 IST)
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு அக்டோபர் 2ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆயுத பூஜை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.