பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வும், பா.ம.க.வும் அங்கம் வகிக்கின்றன. இதே கூட்டணி தொடர்ந்து வருகிற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும் என்று கூறிய அவர், தமிழகத்தில் விரைவில் மின்பற்றாக்குறை சீராகும் என்றார் தங்கபாலு.