மின்தட‌்டு‌ப்பா‌ட்டு‌க்கு நி‌ர்வாக கோளாறே காரண‌ம் : வைகோ!

புதன், 10 செப்டம்பர் 2008 (10:54 IST)
திண்டுக்கல் : ''த‌மிழக‌த்‌தி‌ல் த‌ற்போது ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌மி‌ன் த‌ட்டு‌ப்ப‌ட்டு‌க்கு ‌நி‌ர்வாக கோளாறுதா‌ன் காரண‌ம்'' என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

திண்டுக்கல்லில் நடந்த ம.ி.ு.க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அவ‌ர் பேசுகை‌யி‌ல், ி.ு.க ஆட்சி மீதுள்ள வெறுப்பினால் நம்மை வலுவாக வேரூன்ற வைக்க பலரும் நிதியை அள்ளி தந்துள்ளனர்.

ி.ு.க நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மின்தடை ஏற்படுவது இல்லை. மின்வெட்டால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆற்காடு வீராச்சாமியின் பெயர் மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டது.

இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும். மின்சாரம் தாக்கியவர்கள் யாரும் பிழைப்பதில்லை. அதுபோல் மக்களுக்கு மின்வெட்டைத் தந்த தி.ு.க அரசும் தோல்வியைத் தழுவும். அ.இ.அ.ி.ு.க ஆட்சியில் 10,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆட்சியில் 7,500 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு நிர்வாக கோளாறுதான் காரணம் எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்