போதை பொரு‌ள் கட‌த்‌திய க‌ம்போடியாவை‌ச் சே‌ர்‌‌ந்தவ‌ர் கைது!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:51 IST)
தடைசெ‌ய்ய‌ப்ப‌ட்கே‌ட்ட‌மி‌னஎ‌ன்ற 1 ‌கிலோ ‌கிரா‌மஎடையு‌ள்போதை‌பபொரு‌ளை‌ அய‌ல்நா‌ட்டு‌க்ககட‌த்‌முய‌ன்க‌ம்போடியநா‌ட்டை‌சசே‌ர்‌ந்தவ‌ரசெ‌ன்னை ‌விமான‌ ‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்றகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

செ‌ன்னை‌யி‌லிரு‌ந்தபா‌‌ங்கா‌கசெ‌ல்லு‌மபய‌ணிக‌ளிட‌மசு‌ங்க‌ததுறஅ‌திகா‌ரிக‌ளஇ‌ன்றசோதனமே‌ற்கொ‌‌ண்டன‌ர். அ‌ப்போதக‌ம்போ‌டியநா‌ட்டை‌சசே‌ர்‌ந்பய‌ணி ஒருவ‌ரிட‌மநட‌த்‌திசோதனை‌யி‌ல், அவரதக‌ை‌ப்பை‌யி‌ல் 1 ‌ி.‌‌ி. எடையு‌ள்ள 'கே‌ட்ட‌மி‌ன்' எ‌ன்போதை‌பபொரு‌ளமறை‌த்தவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌ந்ததக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்தஅ‌ந்பய‌ணி கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌விமான ‌நிலைகாவ‌லதுறை‌யின‌ரிட‌ம் ‌ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். ‌பிடி‌ப‌ட்இ‌ந்போதை‌பபொரு‌ளி‌னச‌ர்வதேச‌ந்தை‌ ம‌தி‌ப்பூ.1 ல‌ட்ச‌மஆகு‌ம்.

விசாரணை‌யி‌ல், அவ‌ரஅடி‌‌க்கடி செ‌ன்னை‌க்கவ‌ந்தசெ‌‌ன்றததெ‌ரிவ‌ந்தது. மே‌லு‌ம், இத‌ற்கமு‌ன்ன‌ரஇதபோ‌ன்றதடசெ‌ய்ய‌ப்ப‌ட்போதை‌பபொருளகட‌த்‌தினாரஎ‌ன்று‌மகாவ‌லதுறை‌யின‌ர் ‌‌தீ‌விரமாவிசா‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்