தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இல்லாதது ஏன் என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் 2021 ஆம் ஆண்டு தேர்தல் வந்ததால் தான் நீங்கள் 2500 ரூபாய் கொடுத்தீர்கள், ஆனால் இப்போது தேர்தல் காலமில்லை, பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பாக்கலாம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.