‌திருவாரூ‌‌ரி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு சிற‌ப்பு ர‌யி‌ல்!

திருவாரூ‌ரி‌லஇரு‌ந்தச‌ெ‌ன்னசெ‌‌ன்‌ட்ரலு‌க்கு‌ம், செ‌ன்னசெ‌ன்‌ட்ர‌லி‌‌லஇரு‌ந்தம‌ங்களூரு‌க்கு‌ம் ‌சிற‌ப்பர‌யி‌லஇய‌க்க‌ப்படுவதாதெ‌ன்னர‌யி‌ல்வஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்ததெ‌ன்னர‌யி‌ல்வவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ‌"திருவாரூ‌ரி‌லஇரு‌ந்தசெ‌ன்னசெ‌ன்‌ட்ரலு‌க்கநாளை (7ஆ‌மதே‌தி) ‌சிற‌ப்‌பர‌யி‌ல் (0681) இய‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்ர‌யி‌லஇரவு 9 ம‌ணி‌க்கபுற‌ப்ப‌ட்டமறுநா‌ளகாலை 9.45 ம‌ணி‌க்கசெ‌ன்‌‌ட்ரலவ‌ந்தடை‌கிறது.

செ‌ன்னசெ‌ன்‌ட்ர‌லி‌லஇரு‌ந்தம‌ங்களூரு‌க்கு ‌தி‌ங்க‌ட்‌‌கிழமமாலை 3.15 ம‌ணி‌க்கு ‌சிற‌ப்பர‌யி‌ல் (0683) இய‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்ர‌யி‌லமறுநா‌‌ளமறுநா‌ளகாலை 8.30 ம‌ணி‌க்கம‌ங்களூரு‌க்கசெ‌ன்றடை‌கிறது.

இ‌ந்த ‌சிற‌ப்பர‌யி‌ல்களு‌க்காமு‌ன்ப‌திவஇ‌ன்று தொட‌ங்கு‌கிறது" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்