11 பொது‌ப்ப‌ணி‌த்துறை தலைமை‌ப் பொ‌றியாள‌ர்களு‌க்கு பு‌திய வாகன‌ம்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:30 IST)
பொது‌ப்ப‌ணி‌த்துறையை‌ச் சே‌ர்‌ந்த 11 தலைமை‌பபொ‌றியாள‌ர்களு‌க்கூ.55 ல‌ட்ச‌‌மசெல‌‌வி‌லபு‌திவாகன‌மவழ‌ங்த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இததொட‌ர்பாத‌மிழஅரசவெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "பொது‌ப்ப‌ணி‌ததுறை, ‌நீ‌ர்வஆதாஅமை‌ப்பம‌ற்று‌மக‌ட்டஅமை‌ப்புகளை‌சசா‌ர்‌ந்த 11 தலைமை‌பபொ‌றியாள‌ர்களுக்கு‌மத‌ற்போதப‌ய‌ன்படு‌த்‌தி வரு‌மவாகன‌ங்க‌ளஅனை‌த்து‌ம் 10 ஆ‌ண்டுகளுக்கமேலாஇய‌க்க‌ப்ப‌ட்டு‌ பழையனவாஉ‌ள்ளதா‌லஅவைகளுக்கு‌பப‌திலாஅனை‌த்ததலைமை‌பபொ‌றியாள‌ர்க‌ளு‌க்கு‌ம் ‌பு‌திவாகன‌மூ.55.30 ல‌ட்ச‌மசெல‌வி‌லவழ‌ங்குவத‌ற்கத‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்முத‌ன்மதலைமை‌பபொ‌றியாள‌ர், ஆறதலைமை‌பபொ‌றியாள‌ர்க‌ள், நா‌ன்கம‌ண்டல‌ங்களை‌சசே‌ர்‌ந்தலைமை‌பபொ‌றியாள‌ர்களு‌க்கு‌ம் மொ‌த்த‌ம் 11 வாகன‌ங்க‌ளவழ‌ங்‌க‌ப்படு‌கிறது.

பொது‌ப்ப‌ணி‌த்துறதலைமை‌பபொ‌றியாள‌ர்க‌ளத‌ங்க‌ளப‌ணி‌யிட‌ங்களு‌க்கு ‌விரை‌ந்தசெ‌ல்வத‌ற்கு‌ம், ‌திற‌‌ம்பப‌‌ணியா‌ற்று‌மவகை‌யி‌லு‌ம் இ‌ந்த வாகன‌‌‌ங்க‌ள் வழ‌ங்க‌ப்படு‌‌கிறது" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்