சுத‌ந்‌திர ‌தின‌ ‌விழா ஒ‌த்‌திகை: செ‌ன்னை‌யி‌ல் போ‌க்குவர‌‌த்து மா‌ற்ற‌ம்!

சனி, 9 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
சுதந்திதிஒத்திகையையொட்டி ஆக‌ஸ்‌ட் 11, 13 ஆ‌கிய தேதிகளிலபோக்குவரத்திலமாற்றமசெய்யபபட்டுள்ளது எ‌ன்று த‌மிழக காவ‌ல்துறை தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக காவலதுறை இ‌ன்று வெ‌ளி‌‌யி‌‌ட்டு‌ள்ள செய்தி குறிப்பில், சுதந்திதினமான ஆக‌ஸ்‌ட் 15ஆ‌ம் தே‌தி சென்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் ‌விழா நடைபெறுவதமுன்னிட்டு வ‌ரு‌ம் 11, 13 ஆ‌கிய தேதிகளில் சுத‌ந்‌திர ‌தின ‌விழா ஒத்திகநிகழ்ச்சி நடைபெஉள்ளது.

ஒ‌த்‌திகை நடைபெறு‌ம் இரண்டநாட்களிலுமகாலை 6.30 மணி முதலநிகழ்ச்சி முடியுமவரகீழ்க்கண்சாலைகளிலதற்பொழுதநடைமுறைகளிலஉள்போக்குவரத்தகீழ்க்கண்வகைகளிலமாற்றி அமைக்கபபடவுள்ளது.

நேப்பியரபாலத்திலிருந்தபோரநினைவுசசின்னமவரஅமையபபெற்றுள்காமராஜரசாலை, போரநினைவுசசின்னத்திலிருந்தஇந்திரிசர்வவங்கி சுரங்கபபாதவடக்கபகுதி வரஅமையப்பெற்றுள்இராஜாஜி சாலை, கொடி மரச்சாலஆகிசாலைகளிலஅனைத்தவாகனங்களினபோக்குவரத்ததடசெய்யப்பட்டுள்ளது.

காமராஜரசாலையிலிருந்தஇராஜாஜி சாலவழியாபாரிமுனையநோக்கி செல்லுமஅனைத்தவாகனங்களுமசுவாமி சிவானந்தசாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜஅண்ணாமலமன்றம், வடக்ககோட்டபக்சாலவழியாபாரிமுனையவந்தடையலாம்.

அதபோல், பாரிமுனையிலிருந்தஇராஜாஜி சாலவழியாகாமராஜரசாலநோக்கி செல்லுமஅனைத்தவாகனங்களுமவடக்ககோட்டபக்சாலை, ராஜஅண்ணாமலமன்றமசந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, சுவாமி சிவானந்தசாலவழியாகாமராஜரசாலையவந்தடையலாம்.

முத்துசாமி பாலம், அண்ணாசாலபாரிமுனை, காமராஜரசாலசெல்லுமவாகனங்களமுத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜஅண்ணாமலமன்றமவடக்ககோட்டபக்சாலவழியாபாரிமுனையையும், அண்ணாசாலசுவாமி சிவானந்தசாலவழியாகாமராஜரசாலையுமவந்தடையலாம். வாகஓட்டிகளஇதற்கமுழஒத்துழைப்பதரும்படி கேட்டுககொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்