சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் கீதா ஜீவனை விடுவிக்க ‌நீ‌திம‌ன்ற‌ம் மறுப்பு!

புதன், 30 ஜூலை 2008 (13:41 IST)
சொ‌த்து கு‌‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து த‌ன்னை ‌விடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று சமூக நல‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌‌கீதா‌ஜீவ‌ன் தா‌க்க‌‌ல் செ‌ய்த மனுவை மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை த‌‌ள்ளுபடி செ‌ய்தது.

மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, ஏ.செ‌ல்வ‌ம், மனுதார‌ர் தனது சொ‌ந்த வருமான‌த்த‌ி‌ல் சொ‌த்து‌‌க்களை வா‌‌‌ங்‌கியத‌ற்கான எ‌ந்த ஆவண‌ங்களையு‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று‌ம், எனவே இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து அவரை ‌விடு‌வி‌க்க முடியாது எ‌ன்று கூ‌‌றி மனுதாவை த‌‌ள்ளுபடி செ‌ய்தா‌ர் ‌நீ‌திப‌தி.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் மு‌க்‌கிய கு‌ற்றவா‌‌ளியாக, அமை‌ச்ச‌ர் ‌கீதா‌‌‌ஜீவ‌ன் த‌ந்தையு‌ம், மு‌ன்னா‌ள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான எ‌ன்.பெ‌‌ரியச‌ா‌மி உ‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்