காடு வெட்டி குரு வழக‌்கு: தமிழக அரசுக்கு உய‌ர் ‌‌நீ‌‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

புதன், 23 ஜூலை 2008 (13:54 IST)
த‌ன்னதே‌சிபாதுகா‌ப்பச‌ட்ட‌‌த்‌தி‌ன் ‌கீ‌‌ழத‌மிழஅரசகைதசெ‌ய்ததர‌த்தசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றகாடுவெ‌ட்டி குரதா‌க்க‌லமனுவை ‌விசா‌ரி‌த்உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இதுகு‌றி‌த்தத‌‌மிழஅரசு 6 வார‌த்து‌க்கு‌ளப‌தி‌லஅ‌ளி‌க்குமாறதா‌க்‌கீதஅனு‌ப்உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தன்னை கைது செய்ததை எதிர்த்து வன்னிய சங்கதலைவர் காடு வெட்டி குரு, செ‌ன்னஉய‌ர்‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ற்றமனுதாக்கல் செய்தார்.

அ‌தி‌ல், ''6 மாதங்கள் கழித்து என்னை கைது செய்திருப்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை விதிக்கு முரணானது. இதற்கான உத்தரவை பிறப்பிக்க மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் இல்லை.

கைதுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. அரசியல் பழி தீர்க்க, வேண்டும் என்றே இவ்வழக்கு போடப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்து, திருச்சி சிறையில் இருந்து என்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும்'' எ‌ன்றகாடுவெ‌ட்டி குரதனது மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முருகேசன், பழனிவேல் ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்னிலையில் இ‌ன்று வந்தது. அ‌‌ப்போது, 6 வார‌த்து‌க்கு‌ள் பதிலமனதாக்கலசெய்யும்படி அரியலூரமாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர், மாநிஅரசினபொதுததுறசெயலாளர், மத்திஅரசினஉள்துறசெயலாளரஆகியோருக்கு தா‌க்‌கீது அனுப்நீதிபதிகளஉத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்