×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஓகேனக்கல் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேறும்: கருணாநிதி!
திங்கள், 14 ஜூலை 2008 (19:44 IST)
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று முதலமைச்சர் கருணாநிதி உறுதிப்பட தெரிவித்துள்ளார
்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களக்கு பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார
்.
இதற்கு இன்று பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று கூறியுள்ளார
்.
இது தொடர்பாக கேட்கப்பட்
டதற்கு,
இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு கிருஷ்ணகிரி அருகே ஒரு அலுவலகம் திறந்துள்ளத
ு.
இது தொடர்பான புகைப்படங்கள் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்துள்ளத
ு.
திட்ட ஆலோசகரை நியமிக்க தமிழக அரசால் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளத
ு.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரிவான அட்டவணையும
்,
அது தொடர்பான அறிக்கையும் கடந்த மே மாதம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளத
ு.
உண்மையை மறைத்த
ு
பா.ம.க. தலைவர் அரசை குற்றம் சாட்டியுள்ளார
்.
இதன் மூலம் அவர்கள் கட்சி இத்திட்டத்தை தொடங்குவதற்கு எவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம
்.
இத்திட்டத்தை தொடங்குவதற்கு குறுக்கே யார் வந்தாலும் சகித்துக்கொள்ள முடியாத
ு.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஜப்பான் வங்கியிடம் நிதி கோரியத
ு,
ஜப்பான் வங்கியும் இதற்கு நிதி வழங்க ஒப்புதழ் வழங்கி உள்ளத
ு.
இத்திட்டத்தை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும
்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹோலி கொண்டாடும்போது இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம்! - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!
மியான்மர்: சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள்! - 283 பேர் மீட்பு!
இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!
செயலியில் பார்க்க
x