சங்கரராமன் கொலை வழக்கு: ஆக.22ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
திங்கள், 14 ஜூலை 2008 (12:51 IST)
சங்கரராமன ் கொல ை வழக்கில ் இன்ற ு சங்கராச்சாரியார்கள ் உள்ப ட 19 பேர ் ஆஜராகாததாலும ், இந் த வழக்கில ் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந் த வழக்க ு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் விசாரணைய ை புதுச்சேர ி நீதிமன்றம் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்க ு தள்ள ி வைத்துள்ளத ு. காஞ்சிபுரம ் வரதரா ஜ பெருமாள ் கோயில ் மேலாளர ் சங்கரராமன ் கொல ை வழக்க ு தொடர்பா க காஞ்ச ி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வத ி, விஜயேந்தி ர சரஸ்வத ி உள்ப ட 24 பேர ் மீத ு வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு. இந் த வழக்க ு புதுச்சேர ி நீதிமன்றத்தில ் நடந்த ு வருகிறத ு. இன்ற ு இந் த வழக்க ு விசாரணைக்க ு வந்தத ு. அப்போத ு குற்றம ் சாற்றப்பட் ட 24 பேரில ் காஞ்ச ி சங்கராச்சாரியார ், விஜயேந்தி ர சரஸ்வத ி உள்ப ட 19 பேர ் ஆஜராகவில்ல ை. மேலும், இந் த வழக்கில ் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந் த வழக்க ு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வழக்க ு விசாரணைய ை புதுவ ை மாவட் ட முதன்ம ை குற்றவியல ் நடுவர ் நீதிமன் ற நீதிபத ி ட ி. கிருஷ்ணராஜ ா ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குத ் தள்ளிவைத்தார ். காஞ்சிபுரம ் ஸ்ர ீ வரதரா ஜ பெருமாள ் திருக்கோயில ் நிர்வா க அறங்காவலரா க இருந் த சங்கரராமன ் கடந் த 2004 ஆம ் ஆண்ட ு செப்டம்பர ் மாதம ் 3 ஆம் தேத ி கோயிலிற்குள்ளேயே கூலிப்படையினரால ் படுகொல ை செய்யப்பட்டார ். இந் த படுகொலைத ் தொடர்பா க காஞ்ச ி சங்கராச்சாரியர்கள ் இருவர ் உள்ளிட் ட 24 பேர ் மீத ு கொல ை செய்தல ், சதி திட்டம், நீதிமன்றத்திற்க ு பொய்யா ன தகவல்களை வழங்கியத ு உள்ளிட் ட ப ல பிரிவுகளின ் கீழ ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x