மீனவ‌ர்க‌ள் ‌மீது து‌ப்பா‌க்‌‌கி‌ச் சூடு: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ண்டன‌‌‌ம்!

திங்கள், 14 ஜூலை 2008 (11:06 IST)
த‌மிழக ‌மீன‌வ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்ககட‌‌ற்படை‌யின‌ரதொட‌ர்‌ந்தநட‌த்‌தி வரு‌மது‌ப்பா‌‌க்‌கி‌சசூ‌ட்டி‌ற்கமா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி க‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தி‌ண்டு‌க்‌கல்‌லி‌லகட‌ந்த 12,13‌தே‌திய‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமாவ‌ட்செயலாள‌ர்க‌ளகூ‌ட்ட‌மநடைபெ‌ற்றது. அ‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌மவருமாறு:

நாகமாவ‌ட்ட‌மவேதார‌ண்ய‌மஅரு‌கி‌லஉ‌ள்ஆ‌ற்கா‌ட்டு‌த்துறை ‌மீனவ‌ர் ‌கிரம‌த்தை‌சசே‌‌‌ர்ந்‌த ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்ககட‌ற்படை‌யின‌ரநட‌‌த்‌திய‌ து‌ப்பா‌க்‌கி‌‌‌சசூ‌ட்டி‌‌லநாராயணசா‌மி, வாசக‌னஎ‌ன்ற ‌மீனவ‌ர்க‌ளஉ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர். ஒருவ‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்ககட‌ற்படை‌யி‌னஇ‌ந்கொடூரமாசெயலமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி வ‌ன்மையாக‌ண்டி‌க்‌கிறது.

ச‌மீபகாலமாத‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்ககட‌ற்படை‌யின‌ரது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்து‌வது‌ம், அவ‌ர்களகைதசெ‌ய்வது‌மஅ‌திகர‌ி‌த்தவரு‌கிறது. இ‌த்தகைஅராஜக‌த்தம‌த்‌திஅரசதடு‌த்த ‌நிறு‌த்வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு ‌‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதாமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமா‌நிசெயலாள‌ரஎ‌ன்.வரதராஜ‌ன் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்