ர‌ா‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி கொலையா‌ளி 2 பே‌ர் ‌விடுதலை கோ‌ரி மனு!

திங்கள், 7 ஜூலை 2008 (17:00 IST)
முன்னாளபிரதமரராஜீவ்காந்தி கொலவழக்கிலஆயுளதண்டனபெற்ராபர்டபயாஸ், ஜெயக்குமாரஆகியோரவிடுதலகோரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலமனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர். இதற்கபதிலமனதாக்கலசெய்யுமாறதமிழஅரசுக்கு தா‌க்‌கீது அனுப்ப ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

ாஜீவ்காந்தி கொலவழக்கிலஆயுளதண்டனபெற்ராபர்டபயாஸ், ஜெயக்குமாரஆகியோ‌ர் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், ''ராஜீவ்காந்தி கொலவழக்கிலஆயுளதண்டனபெற்நாங்களஇருவருமவேலூரமத்திசிறைச்சாலையிலகடந்த 14 ஆண்டுகளுக்குமமேலாதண்டனஅனுபவித்தவருகிறோம்.

எங்களவிடுதலசெய்யுமாறதமிழஅரசுக்கநீதிமன்றமஉத்தரவிவேண்டுமஎன்றமனுவில்கூ‌றியு‌ள்ளன‌ர்.

இந்மனநீதிபதி ஏ. குலசேகரனமுன்பவிசாரணைக்கவந்தது. இந்மனுவுக்கு 2 வாகாலத்திற்குளபதிலமனதாக்கலசெய்யும்படி ம‌த்‌திய, மா‌‌நில ரசு‌க்கு‌ம், ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்து‌க்கு‌ம் தா‌க்‌கீடு அனுப்நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்