70 பட‌ங்களு‌க்கு ரூ.4.90 கோடி மா‌னிய‌ம்: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

திங்கள், 7 ஜூலை 2008 (15:36 IST)
2005 மற்றும் 2006ஆமஆண்டுக்காகுறைந்செலவிலதயாரிக்கப்பட்தரமான 70 தமிழ்ப்படங்களுக்கமொத்தம் ரூ.4 கோடியே 90 லட்ச‌ம் அரசமானியமவழங்கப்படுமமுதல்வரகருணாநிதி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

குறைந்செலவிலதயாரிக்கப்பட்தரமாதமிழ்த்திரைப்படங்களுக்கஅரசமானியமவழங்குமதிட்டத்தினகீழ் 2005ஆண்டுக்காமானியங்களவழங்நீதிபதி பொன்.பாஸ்கரனதலைமையிலகுழஅமைத்தது.

இதைத்தொடர்ந்து 2005ஆண்டுக்காமானியத்துக்காக 45 திரைப்படங்களையும், 2006ஆம் ஆண்டமானியத்துக்காக 49 திரைப்படங்களையுமமொத்தம் 94 திரைப்படங்களதேர்வுக்குழுவினரபார்த்தமொத்தம் 70 படங்களபரிந்துரைத்துள்ளனர்.

கஸ்தூரிமான், வெற்றிவேலசக்திவேல், டான்சர், பொன்மேகலை, 6.2, மண்ணினமைந்தன், சிதம்பரத்திலஒரஅப்பாசாமி உள்ளிட்ட 34 படங்கள் 2005ஆண்டுக்காஅரசமானியத்துக்காதேர்ந்தெடுக்கப்பட்படங்களாகும்.

தகப்பன்சாமி, இலக்கணம், தூத்துக்குடி, அடைக்கலம், மண், மனதோடமழைக்காலம், சாசனமஉள்ளிட்ட 36 திரைப்படங்கள் 2006ஆண்டுக்காஅரசமானியத்துக்காதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழிலபெயரிடப்பட்படங்களுக்கமட்டுமவரிவிலக்கஅளிக்கப்படுமதமிழஅரசஅரசாணைவெளியிட்டது. இந்அரசாணநடைமுறைக்கவருவதற்கமுன்பாகவே 70 திரைப்படங்களவெளிவந்துள்ளமையாலஅப்பட்டியலிலஆங்கிகலப்புள்தலைப்புகளகொண்தலைப்புகளுக்குமமானியமகிடைத்திடும் வகையிலஅரசாணதளர்த்தப்படுகிறது.

இனிவருமகாலங்களிலதமிழிலபெயரிடப்படுமபடங்களுக்கமட்டுமமானியமவழங்கப்படுமமுதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்