உ‌ய‌ர்‌நிலை ப‌‌ள்‌ளியாக மா‌ற்ற‌க் கோ‌ரி உ‌ண்ணா‌விரத‌ம்!

திங்கள், 16 ஜூன் 2008 (16:10 IST)
பெர‌ம்பலூ‌‌ரஅருகநடு‌நிலை‌ப்ப‌‌‌ள்‌ளியஉய‌ர்‌நிலை‌பப‌‌ள்‌ளியாமா‌ற்ற‌ககோ‌ரி ‌மாணவ‌ர்க‌ள், பொதம‌க்க‌ளஉ‌ண்ணா‌விரத‌மஇரு‌ந்தன‌ர்.

பெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌ம், ஒகலூ‌ர் ‌கிரா‌த்‌தி‌லப‌ஞ்சாய‌‌த்தநடு‌நிலை‌ப்ப‌‌ள்‌‌ளி உ‌ள்ளது. இ‌ந்ப‌‌‌‌ள்‌ளி‌யி‌ல் 450 மாணவ- மாண‌விக‌ளபடி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்ப‌ள்‌ளியஉய‌ர் ‌‌நிலை‌பப‌ள்‌ளியாமா‌ற்ற‌ககோ‌ரி மாவ‌ட்‌க‌ல்‌வி‌த்துறை‌யிட‌மஅ‌ந்பகு‌திக‌ளபொதம‌க்க‌ளகோ‌ரி‌க்கவை‌த்தன‌ர். ஆனா‌லபொதம‌க்க‌ளி‌னகோ‌ரி‌க்கை ‌நிறைவே‌ற்ற‌ப்பட‌வி‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஒகலூ‌ரநடு‌நிலை‌ப்ப‌ள்‌ளியஉய‌ர் ‌‌நிலை‌ப்ப‌ள்‌‌ளியாதர‌மஉய‌ர்‌த்த‌ககோ‌ரி பொதும‌க்‌க‌ள், மாணவ- மாண‌விக‌ளஉ‌ண்ணா‌விர‌த‌மஇரு‌ந்தன‌ர்.

அ‌ப்போதஅவ‌‌ர்க‌ள், முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி உடனடியாதலை‌யி‌ட்டஇ‌‌ந்ப‌‌‌ள்‌ளியஉய‌ர் ‌‌நிலை‌ப்ப‌ள்‌ளியாமா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கவை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்