பா.ம.க.வுடன் உறவு 4 நாளில் முடிவு : கருணாநிதி!

வெள்ளி, 13 ஜூன் 2008 (15:34 IST)
தி.மு.கூட்டணியிலபா.ம.நீடிக்வேண்டுமஎன்பதகுறித்ததி.மு.க.வினசெயலதிட்குழஇன்னுமநான்கைந்தநாட்களிலகூடி முடிவெடுக்குமஎன்றமுதல்வரும், தி.மு.தலைவருமாகருணாநிதி அறிவித்திருக்கிறார்.

சென்னை கலைவாணரஅரங்கிலமுரசொலி பத்திரிகையினசெய்தி ஆசிரியரசேதுவின் இ‌ல்ல‌த் ‌திருமண ‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு முதலைம‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், ஆற்காடவீராசாமி ஒரசி.டி.யகொடுத்தநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்று கூறியிருக்கிறார். என்னுடைதலையவெட்டினாலஎன்ன, வீராசாமியினதலையவெட்டினாலஎன்ன? எல்லாத்தலைகளையுமவெட்டுமபோதவழிகின்ரத்தம்தானஎனதலையவெட்டினாலுமவழியும்.

இவ்வளவபெரிபாதகத்தை, படுகொலையசெய்வதற்கதயாராஇருக்கின்றார் ஒரகட்சியினுடைபெரிபிரமுகர். அவரகூஏதசங்கத்தினதலைவரஎன்றசொன்னார். காடுவெட்டி குரஎன்றசொல்கிறார்கள். அவரகாடுவெட்டினாலுமசரி, மரமவெட்டினாலுமசரி, மனிதர்களையவெட்டினாலுமசரி. ஆனால் அ‌ந்த க‌ட்‌சி‌யி‌ல் அவரை தளபதி என்றசொல்வார்கள். அந்தளபதியபோருக்கதயாராகிவிட்டார்.

வெட்டுவார்கள், குத்துவார்களஎன்இந்அச்சுறுத்தலஇன்று, நேற்றல்என்னுடைஆரம்பகாஅரசியலிலேயநானகேட்டு, கேட்டபுளித்துப்போசொற்கள். திருவாரூரிலஇருந்தகிளம்புமபோதவாய்க்கரிசியவாங்கிககொண்டபுறப்பட்டவன்தானநானஎன்றசொல்வதவழக்கம்.

இன்றகூராமதாஸதொலைபேசி ஒட்டகேட்கப்படுவதாபுகாரகூறியிருக்கிறார். அதற்கஎன்சாட்சி? பெண்களவேண்டுமானாலவீட்டிலஒட்டுகேட்கலாம். ஒட்டுகேட்பதற்கநிறைநடைமுறைகளஉள்ளன. மத்திஅரசினஅனுமதி பெவேண்டும். எல்லோருமஓட்டவேண்டுமானாலகேட்கலாம். ஒட்டுகேட்முடியாது. இந்பேச்சஆபத்தாபேச்சாகும். சதி திட்டமதீட்டி இப்படி பேசியிருக்கலாம். யார், யாரசதியிலஈடுபட்டிருக்கிறார்களஎன்பதி.ி.போட்டு காவ‌ல்துறை உயரதிகாரிகளசட்டமஒழுங்கநிலைநாட்உரிநடவடிக்கஎடுப்பார்கள்.

இப்படிப்பட்கட்சியோடஎவ்வளவுநாளஉறவஎன்றவீராசாமி கேட்டார். கேட்டவரகட்சியினபொருளாளர். அதகேட்டவரகட்சியினதலைவர். இன்னொருவரதலைமகழகத்தினமுதன்மசெயலாளர். இவர்களெல்லாமநாங்களஇங்கஇருக்கிறோம். நாங்களஉங்களுக்கஅளிக்கின்உறுதிமொழி இன்னுமநான்கைந்தநாட்களிலகடலூரமாநாடமுடிந்பிறககட்சியினஉயர்நிலசெயல்திட்குழுவகூட்டி இவர்களோடு உறவநீடிக்வேண்டுமஎன்கேள்விக்காபதிலஐந்தஆறநாட்களிலஅளிப்பேன்.

ஏனென்றாலஇவ்வளவவன்முறைகளை, இவ்வளவகடுமையாசொற்களதாங்கி கொண்டுதானஒரகூட்டணியிலஇருக்வேண்டுமஎன்றால், அதைவிஅவமானமஒன்றுமஇருக்முடியாது. அந்அவமானத்தஎப்படி துடைப்பது. என்பதற்கஉயர்நிலசெயலதிட்குழுவிலமுடிவெடுப்போம்.

உங்களுடைகொந்தளித்தகொண்டிருக்குமஉள்ளங்களுக்கஆறுதலாஇதனதெரிவிக்கிறேன். அமைதியாஇதஅணுவேண்டும். இதபற்றி யாருமஅவரவரவாய்க்கவந்தவாறுயெல்லாமபேசக்கூடாது. உண்மைநிலதெரிகின்வரையிலஇதபற்றி விமர்சிக்கக்கூடாது.

நாமஅதற்குரிநடவடிக்கஎடுக்கின்வரையில், எந்நடவடிக்கையாக, எந்முடிவாஇருந்தாலுமஒத்துழைக்வேண்டுமஎன்றகேட்டகொள்கிறேன் என‌்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்