நாம‌க்க‌ல்ல‌ி‌ல் 10 செ.‌மீ. மழை!

செவ்வாய், 27 மே 2008 (16:33 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்தது. நாம‌க்க‌ல்‌லி‌ல் அ‌திகப‌ட்சமாக 10 செ.‌மீ‌ட்டரு‌ம், தொழுதூ‌‌ரி‌ல் 8 செ.‌‌மீ‌ட்ட‌ர் மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

கிரு‌‌ஷ்ண‌கி‌ரி, ‌திரு‌ச்செ‌‌ங்கோ‌ட்டி‌ல் 6 செ.‌‌‌மீ‌ட்ட‌ர் மழையு‌ம், கு‌ம்பகோண‌ம், தே‌ன்க‌னிகோ‌ட்டை, பரம‌த்‌திவேலூ‌ர், பெர‌ம்பலூ‌ர் ஆ‌கிய பகு‌தி‌க‌ளி‌ல் தலா 5 செ.‌மீ‌ட்ட‌ர் மழையு‌ம், வா‌ணிய‌ம்பாடி, பால‌க்கோடு, சே‌ல‌ம், த‌ம்ம‌ம்ப‌ட்டி, கோ‌பிசெ‌ட்டிபாளைய‌ம், கரூ‌ர், தோகைமலை, மாயனூ‌ர் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இரண‌்டு நா‌‌ட்களு‌க்கு த‌மிழக‌த்த‌ி‌ல் ஒரு ‌சில பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌ கடலோர‌ப்பகுத‌ிக‌ளி‌ல் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்