100 அடியை தா‌ண்டியது மே‌ட்டூ‌ர் அணை!

செவ்வாய், 27 மே 2008 (13:07 IST)
மே‌ட்டூ‌ர் அணையை 100.15 அடியை எ‌ட்டியு‌ள்ளது. இதனா‌ல் டெ‌ல்டா ‌பாசன‌த்த‌ி‌ற்கு ஜூ‌ன் 12ஆ‌‌ம் தே‌தி அணை ‌திற‌க்க‌‌ப்படலா‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இ‌ன்று காலை நிலவரப்படி அணை‌க்கு 2,741 கன ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணையிலிருந்து 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்படு‌கிறது. 120 அடி கொ‌ள்ளளவு கொ‌ண்ட அணை‌யி‌ன் த‌ற்போதைய ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 100.15 அடியாக உ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்