ம‌க்க‌ள் அ‌ச்ச‌ப்பட வே‌ண்டா‌ம்: நா‌‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

வியாழன், 15 மே 2008 (13:52 IST)
சென்னை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் தீவிபாதுகாப்பபணிகளமேற்கொண்டவருகின்றனர். எனவபொதுமக்களஅச்சப்பதேவையில்லஎன்று காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சிலகுமரன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை மாநகர காவ‌‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌‌யி‌ல், சென்னை மாநகர‌ம் மிகவுமபாதுகாப்பாஉள்ளது. ஜெய்ப்பூ‌‌ரி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு ‌நி‌க‌ழ்வை தொடர்ந்தபலத்பாதுகாப்பஏற்பாடுகளை காவ‌ல்துறை‌யின‌ர் செய்துள்ளனர். எனவே, பொதுமக்களஅச்சப்பதேவையில்லை.

காவ‌ல்துறை‌யின‌ர் தொடர்ந்தசோதனைகளநடத்தி வருகி‌ன்றன‌ர். சந்தேகத்திற்குரிநபர்களபிடித்தவிசாரணநடத்தி வருகிறோம். தேவைப்பட்டாலஅவர்களமுன்னெச்சரிக்கநடவடிக்கையாகைதசெய்யப்படுவார்கள்.

தங்கககாசநிறுவனத்திலபணமகட்டி ஏமாந்மக்களுக்கபணத்தமீட்டு தருவதற்கதேவையாஅனைத்தநடவடிக்கைகளையும் மேற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று நாஞ்சிலகுமரன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்