கூ‌ட்டுறவு தே‌ர்தலு‌க்கு த‌னி ஆணைய‌ம்: அமை‌‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (12:48 IST)
கூட்டுறவசங்க தேர்தல்களை நடத்துவதற்கதனி தேர்தல் ஆணையமஅமைப்பதபற்றி ஆலோசித்தமுடிவெடுக்கப்படும் என்றகூட்டுறவுத்துறஅமைச்சரோ.ி.மணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகூட்டுறவமானிகோரிக்கையினகொள்கவிளக்குறிப்பதாக்கலசெய்தஅமைச்சரோ.ி.மணி ூறுகை‌யி‌ல், கூட்டுறவசங்தேர்தல்களரத்தசெய்யப்பட்டதஎதிர்த்தஉயர் நீதிமன்றத்திலதாக்கலசெய்யப்பட்டுள்ள வழக்குகளநிலுவையிலஉள்ளன. இதிலதீர்ப்பகிடைத்பின்னரசட்ட‌ப்பேரவை‌யிலஅங்கமவகிக்குமஅனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனகலந்தாலோசனசெய்தகூட்டுறவசங்தேர்தல்களநடத்துவதற்கதனி தேர்தலஆணையமஅமைப்பது குறித்தமுடிவசெய்யப்படும்.

கூட்டுறவஅமைப்புகளுக்காதேர்தல்களநியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளமேற்கொள்வதகுறித்துமமுடிவசெய்யப்படும். விலைவாசி உயர்வகட்டுப்படுத்பருப்பு, சமையலஎண்ணெயபோன்அத்தியாவசியபபொருட்களபொதவிநியோகததிட்அங்காடிகளமூலமவிற்பனசெய்யப்படுகின்றன.

அந்வகையிலகடந்த 2007-08 ஆமஆண்டினபிப்ரவரி வரஇந்பொருட்கள் 842.87 கோடி ரூபாய்க்கவிற்பனசெய்யப்பட்டுள்ளன. மக்களுக்ககுறைந்வட்டியில் நகைக்கடனகொடுக்குமதிட்டமகூட்டுறவவங்கிகளிலசிறப்பாசெயல்பட்டவருகிறது. கடந்ஆண்டபிப்ரவரி வரகூட்டுறவஅமைப்புகளமூலமசுமார் 8409 கோடி ரூபாயநகைக்கடன்களவழங்கப்பட்டுள்ளன.

நலிந்பிரிவினருக்ககடனவழங்குமதிட்டம், விவசாகடனஅட்டதிட்டம், சிறுவணிகர்களகடனதிட்டம் முதலிபல்வேறதிட்டங்களகூட்டுறவவங்கிகளிலசிறப்பாசெயல்படுத்தப்பட்டவருகின்றன எ‌ன்று அமைச்சரோ.ி.மணி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்