உ‌ண்ணா ‌விர‌தத்து‌க்கு கு‌வி‌ந்த ‌தி‌ரையுல‌கினன‌ர்!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (15:24 IST)
க‌ர்நாடாகாவை க‌ண்டி‌த்து நட‌ந்த உண்ணாவிரதபபோராட்டத்திலரஜினிகாந்தஉள்ளிட்ஏராளமாமுன்னணி நடிகர்களும், நடிகையர்களும், தொழிலநுட்கலைஞர்களுமகலந்தகொண்டனர்.

ஒகேனக்கலகுடிநீரதிட்டத்தநிறைவேற்றுவதற்கஎதிர்ப்பதெரிவித்துமஅப்பகுதி தங்களமாநிலத்திற்கசொந்தமானதஎன்றகூறியுமகன்னஅமைப்புகளகடந்சிதினங்களாகலவரத்திலஈடுபட்டவருகின்றன.

தமிழதிரைப்படங்களஓடுமதியேட்டர்களமீதுமவன்முறைகளகட்டவிழ்த்தவிட்டதமிழதிரைப்படங்களமற்றும், தமிழதொலைக்காட்சிகளஒளிபரப்பையுமநிறுத்தி விட்டனர். இதற்கதமிழதிரையுலகத்தினசார்பிலகண்டனமதெரிவிக்குமவகையில் உண்ணவிரதபபோராட்டம் இ‌ன்று நட‌த்த‌ப்ப‌ட்டது.

சென்னசேப்பாக்கமவிருந்தினரமாளிகஅருகதமிழதிரையுலகத்தினரினஉண்ணாவிரதபபோராட்டமதொடங்கியது. பிலிம்சேம்பரதலைவரே.ஆர்.ி., தயாரிப்பாளரசங்கததலைவரராம. நாராயணனஆகியோரஇந்உண்ணாவிரதபபோராட்டத்திற்கதலைமதாங்கினார்கள். நடிகரசங்பொதுசசெயலாளரராதாரவி வரவேற்புரையாற்றி தொகுப்புரவழங்கினார்.

உண்ணாவிரதத்ததுவக்கி வைத்து கே.ஆர்.ி. பேசும்போது, சகோதரர்களுக்கஇடையசண்டகூடாதஎன்பதையஇந்உண்ணாவிரதத்தினமூலமகன்னமக்களுக்கதெரிவித்தகொள்விரும்புமசெய்தி எ‌ன்றா‌ர்.

இதிலபேசுபவர்களகலையுலகமகுறித்தமட்டுமபேவேண்டுமஎன்றும், அரசியலகுறித்தபேசககூடாதஎன்றுமஅதனமுதலமைச்சரகருணாநிதி பார்த்துககொள்வாரஎன்று‌ம் கே.ஆ‌ர்.‌ஜி. கூ‌றினா‌ர்.

இந்உண்ணாவிரதத்திலநடிகரசங்கததலைவரசரத்குமார், விஜயகுமார், பிரபு, சூர்யா, விஜய், டெல்லி கணேஷ், சார்லி, சத்யராஜ், சிபிராஜ், ஜீவன், விக்னேஷ், முரளி, ஸ்ரீகாந்த், விஷால், மோகன், நரேன், அருண்பாண்டியன், பிரசாந்த், அர்ஜூன், வாகசந்திரசேகர், பரத், பார்த்திபன், எஸ்.ி.சேகர், அவரதமகனஅஸ்வினசேகர், கவுண்டமணி, ஆனந்த்ராஜ், பிரகாஷ்ராஜ், செல்ராகவன், தனுஷ், அருண்குமார், மன்சூரஅலிகான், ராம்கி,

நடிகைகளமனோரமா, குஷ்பு, ‌சினேகா, விந்தியா, ஸ்ரீப்ரியா, ரேகா, லதா, ‌‌த்‌ரிஷா, ர‌ம்யா ‌கிரு‌ஷ்ண‌ன், பாவனா, பா‌பிலோனா, ல‌ட்சு‌மி ரா‌ய்.

இயக்குனர்களமுக்தசீனிவாசன், எஸ்.ி.முத்துராமன், ி.ி.குகநாதன், விஜய. ி.ராஜேந்தர், சரவசுப்பையா, சீமான்.

தயாரிப்பாளர்கள் ஏ.ி.எம். சரவணன், சரண், கலைப்புலி தாணு, ஆர்.ி. சௌத்ரி, அன்பாலயபிரபாகரன், காஜமொய்தீன், சிவசக்தி பாண்டியன், ஏ.எல்.அழகப்பன், ே.எல். சீனிவாசன்.

இசையமைபபாளரதேவஉள்ளிட்தமிழதிரையுலகத்தினஸ்டண்ட், டப்பிஙஉள்ளிட்திரையுலகசேர்ந்த 24 சங்கங்களசேர்ந்ஏராளமாகலைஞர்களகலந்தகொண்டனர்.

உண்ணாவிரதபபோராட்டத்தையொ‌ட்டி 500க்குமமேற்பட்ட காவல‌ர்க‌ள் பாதுகாப்பபணியிலஈடுபடுத்தபபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்