சத்திய மூர்த்தி நினைவு நாள்!

வெள்ளி, 28 மார்ச் 2008 (15:35 IST)
தீரர் சத்தியமூர்த்தியின் 65-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஒருங்கிணைப்பாளர் கே.விஜயன், நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், தாமோதரன் வேலுத்தேவர், கவுன்சிலர் நாகராஜன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்