த‌மிழக‌ச் ச‌ட்ட‌ப் பேரவை 19இ‌ல் கூடு‌கிறது!

வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:23 IST)
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌‌ன் ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌த் தொட‌ர் வரு‌கிற 19 ஆ‌ம் தே‌தி துவ‌ங்கு‌கிறது.

கூ‌ட்ட‌த்‌தி‌ன் முத‌ல் நாள‌ன்று மறை‌ந்த மு‌ன்னா‌ள் அவை‌த் தலைவ‌ர் க.ராசாரா‌‌ம், மறை‌‌ந்த மு‌ன்னா‌ள் உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆ‌கியோரு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌கிறது. இதை‌‌த் தொட‌ர்‌ந்து அவை த‌ள்‌ளி வை‌க்க‌ப்படு‌ம்.

அடு‌த்த நா‌ள் (20 ஆ‌ம் தே‌தி) காலை 9.30 ம‌ணி‌க்கு த‌மிழக ‌நி‌தியமை‌ச்ச‌ர் க.அ‌ன்பழக‌ன், 2008- 09 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ற்கான ‌ப‌ட்ஜெ‌ட்டை‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர். இ‌ந்த ப‌ட்ஜெ‌ட்டி‌ல், எழை, எ‌‌ளிய, நடு‌த்தர ம‌க்க‌ள் பய‌ன்பெறும வகை‌யி‌ல் ப‌ல்வேறு மு‌க்‌கிய அ‌றி‌வி‌ப்புக‌ள் வெ‌ளியாகு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்